நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2024 திருப்பணி வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.
வரவு
15-12-2023- கணன் கோம்ஸ்- அவுஸ்.- 10,000ரூபா
01-01-2024- ஆ.மயில்வாகனம்- அவுஸ்.- 50,000ரூபா
09-01-24- ஆ.மயில்வாகனம்-அவுஸ்.- 10,000ரூபா
17-01-24- கெ.மிதுசன்- அவுஸ்.- 10,000ரூபா
22-01-24- ந.நாராயணன்- லண்டன்- 20,000ரூபா
22-01-24- பர்மின்டர் சுர் சிங்- லண்டன்- 19,000ரூபா
25-01-24- கதிரேசு மலர்வேணியம்மா- வல்வை- 14,000ரூபா
14-04-24- செல்லத்துலை கமலேந்திரன்- லண்டன்- 40,000ரூபா
23-04-24- க.யோகநாதன்- நாகர்.தெற்கு(சுவிஸ்)-50,000ரூபா
30-04-24- ம.தங்கமலர்- அவுஸ்.-10,000ரூபா
05-05-24- நா.கரிசன்- லண்டன்- 10,000ரூபா
10-05-24- சு.நாகலட்சுமி ஞாபகார்த்தம்- நா.கிழக்கு-50,000ரூபா
07-06-24- மு.கணேசமூர்த்தி- லண்டன்- 30,000ரூபா
04-07-24- கு.குலதிலகமணி- பரு.துறை- 5,000ரூபா
07-07-24- சி.கேதீஸ்வரன்- சுவிஸ்- 5,000ரூபா
19-07-24- ந.கோபிநாத்- லண்டன்- 20,000ரூபா
திருப்பணி மொத்த வரவு – 353,000ரூபா
செலவு
31-02-2024- கொடித்தம்ப உறை துணி- 6,800ரூபா
06-03-24- வசந்த மண்டப படம் கீறியது- 75,000ரூபா
06-03-24- ஓவியர் தெட்சணை செலவு- 1,230ரூபா
12-03-24- சீமேந்து சங்கரிடம் 5 பை- 12,000ரூபா
19-04-24- சல்லி ராஜன் ரக்டர் 1லோட்- 33,000ரூபா
20-04-24- சீமேந்து சங்கர் 15பை- 35,000ரூபா
28-04-24- மணல் குஞ்சன் 3லோட்- 10,500ரூபா
28-04-24- சீமேந்து சங்கர் 15பை- 35,500ரூபா
29-04-24- தறப்பாள் கொங்கிறீற் போட- 1,200ரூபா
02-05-24- சீமேந்து சங்கர் 10பை- 23,000ரூபா
02-05-24- சிகப்பு காவி பவுடர்- 3,000ரூபா
06-05-24- சீமேந்து சங்கர் 8பை- 18,400ரூபா
09-05-24- சீமேந்து சங்கர் 10பை- 23,000ரூபா
11-05-24- மணல் குஞ்சன் 3லோட்- 10,500ரூபா
16-05-24- 3பை சீமேந்து கல் அரிந்தது- 2,200ரூபா
16-05-24- சீமேந்து சங்கர் 4பை- 9,200ரூபா
13-06-24- சீமேந்து சங்கர் 8பை – 18,400ரூபா
13-06-24- மாங்காய் பூட்டு 2 – 1,280ரூபா
15-06-24- தண்ணீர் தாங்கி மோட்டர் பைப்- 158,000ரூபா
17-06-24- தண்ணீர் தாங்கி பிளம்பிங் கூலி- 36,500ரூபா
18-06-24- மடப்பள்ளி சிங் திருத்தம்-450ரூபா
18-06-24- மின்தடை திருத்தம்- 2,800ரூபா
18-06-24- 5பை சீமேந்து கல் அரிந்தது- 3,500ரூபா
19-06-24- தேர்முட்டி,தண்ணீர் தாங்கி வேலை கூலி- 501,000ரூபா
19-06-24- தேர்முட்டி,தண்ணீர் தாங்கி பெயின்ற்- 87,000ரூபா
20-06-24- சீமேந்து சங்கர் 8பை- 18,500ரூபா
20-06-24- கிணறு பத்தல், தாங்கி நிலம் – 40,000ரூபா
28-06-24- மணல் குஞ்சன் 2லோட்- 7,000ரூபா
28-06-24- சீமேந்து சங்கர் 8பை- கல் ஏற்றியது- 18,840ரூபா
10-07-24- இராஜகோபுர வாசல் சில்வர் கேற்- 440,000ரூபா
10-08-24- மடம் குழாய்க்கிணறு அடித்தது- 38,000ரூபா
10-08-24- பைப் சாமான்- சங்கரிடம்,சீமெந்து- 20,325ரூபா
11-08-24- மேசன் கூலி- 11,000ரூபா
திருப்பணி மொத்தச் செலவு – 1,702,125ரூபா
திருப்பணி மொத்த வரவு – 353,000 ரூபா
திருப்பணி மொத்தச் செலவு- 1,702,125 ரூபா
பற்றாக்குறை- 1,349,125 ரூபா
ஜூலை மாத முடிவில் கையிருப்பு- 809,535ரூபா
தற்போதைய பற்றாக்குறை – 539,590ரூபா
முருகையாவின் மெய்யடியார்களே!
2024 திருப்பணிக்கான வரவு செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளோம். இதில் ஏதும் தவறுகள் இருந்தால் நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.
நிர்வாக சபையினர்