மே மாத வரவு செலவு அறிக்கை – 2026

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2026ம் ஆண்டு மே மாதத்திற்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரவு
01-05- நா.ஹரிசன் லண்டன்-வெள்ளி அபி.அன்ன.-45,000ரூபா
01-05- அ.பத்மராணி நி.நாள்- நா.கிழ.- வி.அன்ன.-40,000ரூபா
01-05- அ.பத்மராணி நி.நாள்- நா.கிழ.- பிர.பூஜை-5,000ரூபா
01-05- பா.கபிசன்-லண்டன்- பிற.நாள் பிர.பூஜை-3,000ரூபா
01-05- பா.கபிசன்-லண்டன்- பிற.நாள் நன்கொடை-1,000ரூபா
01-05- சித்திரா பௌர்ணமி- நெய்தீப விற்பனை-2,100ரூபா
01-05- ந.நாராயணன்-லண்.- காளி வடைதேசி மாலை-800ரூபா
01-05- ஆ.நவரத்தினசாமி–வயிரவர் வடைமாலை-1,000ரூபா
01-05- இ.பத்மநாதன்-நா.கி.-வாகன பூஜை-500ரூபா
01-05- கோ.தினேஷ்-நா.கி.-வாகன பூஜை-500ரூபா
01-05- நெய் தீபம் விற்பனை- 500ரூபா
05-05- நா.ஹரிசன்-லண்டன்- காளி வி.பூஜை-3,500ரூபா
05-055- கோ.லியா-லண்டன்- காளி வடைமாலை-1,000ரூபா
05-05- ந.கனகம்மா-நா.மே-காளி வடைதேசி மாலை-800ரூபா
05-05- பா.அருணகிரி-நா.கி.-காளி வடைமாலை-500ரூபா
05-05- ஏ.செல்வராசா-லண்.-காளி வடைதேசி மாலை-5,000ரூபா
08-05- சு.நாகலட்சுமி-நா.கி.-வெள்ளி அபி.அன்ன.-46,500ரூபா
08-05- ந.நாராயணன்-லண்டன்-காளி வடைதேசி மாலை-800ரூபா
09-05- க.அரியரத்தினம்-நா.கி.-நடேசரபிஷேகம்-10,000ரூபா
12-05- சி.கௌதமன்-லண்.-காளி வி.பூஜை-3,500ரூபா
12-05- ஆ.தங்கவேலாயுதம்-நா.கி.காளி உ.அபி.-9,500ரூபா
12-05- ஆ.தங்கவேலாயுதம்–காளி வடைதேசி மாலை-2,000ரூபா
12-05- ந.கனகம்மா-நா.மே.-காளி வடைதேசி மாலை-800ரூபா
12-05- கோ.லியா-லண்டன்- காளி வடைமாலை-1,000ரூபா
12-05- பா.அருணகிரி-நா.கி.-காளி வடைமாலை-500ரூபா
13-05- சு.சஞ்சயன்-லண்டன்-பிற.நாள் பிர.பூஜை-3,000ரூபா
13-05- சு.சஞ்சயன்-லண்டன்-பிற.நாள் நன்கொடை-1,000ரூபா
14-05- ஆ.அழகராசா நினைவுநாள்-நா.மே.-பிர.பூஜை-4,000ரூபா
14-05- ஆ.அழகராசா-நா.மே.-அன்ன.பாத்திர வாடகை-5,000ரூபா
15-05- க.செல்லாச்சி-நா.மே.-வெள்ளி அபி.அன்ன.-46,500ரூபா
15-05- ந.நாராயணன்-லண்டன்-காளி வடைதேசி மாலை-800ரூபா
15-05- ஆ.தங்கவேலாயுதம்-வயிரவர் வடைதேசி மாலை-1,500ரூபா
15-05- க.கிருஷ்ணராசா-நோர்வே-மே மாத நித். பூஜை-30,000ரூபா
16-05- எள் தீபம் விற்பனை- 600ரூபா
17-05- சி.அகலிகா-பரு.-கார்த்திகை உற்சவம்-35,000ரூபா
17-05- ந.நிர்மலாதேவி-வெ.கேணி- பிர.பூஜை-6,000ரூபா
19-05- பா.கபிசன்-லண்டன்-காளி உ.அபிஷேகம்- 9,500ரூபா
19-05- ந.கனகம்மா-நா.மே.காளி வடைதேசி மாலை-800ரூபா
19-05- கோ.லியா-லண்டன்-காளி வடைமாலை-1,000ரூபா
19-05- பா.அருணகிரி-நா.கி.-காளி வடைமாலை-500ரூபா
19-05- ம.பூபதியம்மா-நா.மே.-காளி வடைதேசி மாலை-1,500ரூபா
19-05- நெய்தீபம் குங்குமம் விற்பனை-650ரூபா
21-05- கார்த்திகா கோகுலன்-லண்.-சஷ்டி வி.பூஜை-5,500ரூபா
22-05- சி.சிவஞானசுந்தரம்-லண்.-வெள்ளி அபி.அன்.-45,000ரூபா
22-05- ந.நாராயணன்-லண்.-காளி வடைதேசி மாலை-800ரூபா
22-05- மு.கணேசமூர்த்தி-லண்டன்-அர்ச்சனை-3,000ரூபா
23-05- எள்தீபம் விற்பனை- 400ரூபா
24-05- ச.பாமினி-நா.மேற்கு வாகன பூஜை-500ரூபா
25-05- பா.தனுசியா-நா.மே.-பால்செம்பு காணிக்கை-500ரூபா
25-05- தெ.ரமேக்கா-நா.கி.பால்செம்பு காணிக்கை-300ரூபா
25-05- சு.சுமித்திரா-நா.மே.-பால்செம்பு காணிக்கை-300ரூபா
25-05- து.ஜெயசுதா-நா.மே.-பால்செம்பு காணிக்கை-300ரூபா
25-05- லோ.மேரி கிறிஸ்டினா-நா.மே.-பால்செம்பு-300ரூபா
25-05- அ.ராதிகா-நா.கி.-பால்செம்பு-300ரூபா
25-05- அ.தர்சிகன் காவடி,பால்செம்பு-1,800ரூபா
25-05- அ.மதுசன்-நா.கி. காவடி-1,000ரூபா
25-05- 25-05- த.தங்கமணி-நா.மேற்கு-பிர.பூஜை-3,000ரூபா
25-05- க.ரிதுலன்-நா.கி.-காவடி-500ரூபா
25-05- ச.நிசாந்தன்-நா.மே.-காவடி,பால்செம்பு-1,800ரூபா
25-05- வ.லோகராஜ்-நா.மே.-காவடி-1,000ரூபா
25-05- ச.கயன்ராஜ்-நா.கி.காவடி-1,000ரூபா
25-05- மா.அருமைலிங்கம்-நா.கி.-அன்ன.பாத்.வாடகை-3,000ரூபா
26-05- ர.காயத்திரி-லண்.காளி வி.பூஜை-3,500ரூபா
26-05- ந.கனகம்மா-நா.மே.காளி வடைதேசி மாலை-800ரூபா
26-05- கோ.லியா-லண்டன்-காளி வடைமாலை-1,000ரூபா
26-05- பா.அருணகிரி-நா.கி.-காளி வடைமாலை-500ரூபா
29-05- யாழினி திவாகரன்- கனடா-அன்ன.நன்கொடை-5,000ரூபா
29-05- பிறேமலதா சபேசன்-கனடா-அன்.நன்கொடை-5,000ரூபா
29-05- குலராணி சிவானந்தன்-கனடா-அன்.நன்கொடை-5,000ரூபா
29-05- யாழினி திவாகரன்-கனடா-நன்கொடை-1,500ரூபா
29-05- ச.ஞானசேகர்-லண்.-வெள்ளி அபி.அன்ன-45,000ரூபா
29-05- ந.நாராயணன்-லண்.-காளி வடைதேசி மாலை-800ரூபா
29-05- நெய்தீபம் விற்பனை-2,200ரூபா
30-05- சு.சஞ்சயன்-லண்டன்-வைகாசி விசாக உற்சவம்-55,000ரூபா
31-05- அர்ச்சனை சிட்டை விற்பனை- 4,650ரூபா
2026 மே மாத மொத்த வரவு- 532,400ரூபா

செலவு
01-05- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
01-05- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
01-05- அபி.பிரசாதம்-2,700ரூபா
01-05- அபி.பழவகை-1,140ரூபா
01-05- அபி.தேங்காய் இளநீர்-4,350ரூபா
01-05- அன்னதானம்-33,780ரூபா
01-05- வெற்றிலை-500ரூபா
01-05- நெய்தீபம் கொள்வனவு-3,000ரூபா
01-05- மின்சார திருத்தம்-1,600ரூபா
01-05- 10 கிலோ பச்சையரிசி-2,200ரூபா
01-05- நினைவுநாள் பிர.பூஜை(பத்மராணி)-4,500ரூபா
01-05- பிற.நாள் பிர.பூஜை(கபிசன்)-2,700ரூபா
01-05- காளி வடைதேசி மாலை-670ரூபா
01-05- வயிரவர் வடைமாலை(நவ.சாமி)-900ரூபா
05-05- காளி விஷேட பூஜை-2,700ரூபா
05-05- ஐயர் தெட்சணை- 500ரூபா
05-05- காளி வடைதேசி மாலை-700ரூபா
05-05- காளி வடைமாலை-900ரூபா
05-05- காளி வடைமாலை-450ரூபா
05-05- காளி வடைதேசி மாலை-2,625ரூபா
08-05- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
08-05- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
08-05- ஐயர்மார் தெட்சணை-1,500ரூபா
08-05- அபி.பிரசாதம்-2,700ரூபா
08-05- அபி.பழவகை- 1,300ரூபா
08-05- அபி.தேங்காய் இளநீர்-3,950ரூபா
08-05- அன்னதானம்- 18,700ரூபா
08-05- காளி வடைதேசி மாலை-700ரூபா
09-05- நடே.அபி.குரு.தெட்சணை-1,000ரூபா
09-05- அபி.பிரசாதம்-2.700ரூபா
09-05- அபி.செலவு-1,200ரூபா
12-05- காளி விஷேட பூஜை-2,700ரூபா
12-05- காளி உரு.அபி.குரு.தெட்சணை-1,000ரூபா
12-05- அபி.பிரசாதம்-2,700ரூபா
12-05- அபி.செலவு-1,200ரூபா
12-05- காளி வடைதேசி மாலை-1,400ரூபா
12-05- காளி வடைமாலை-900ரூபா
12-05- காளி வடைமாலை-450ரூபா
12-05- காளி வடைதேசி மாலை-650ரூபா
13-05- பிற.நாள. பிர.பூஜை-2,700ரூபா
14-05- நினைவுநாள் பிர.பூஜை-3,600ரூபா
14-05- விளக்குமாறு,தும்புத்தடி-2,440ரூபா
15-05- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
15-05- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
15-05- ஐயர்மார் தெட்சணை-1,500ரூபா
15-05- அபி.பிரசாதம்-2,700ரூபா
15-05- அபி.பழவகை-1,350ரூபா
15-05- அபி.தேங்காய் இளநீர்-3,320ரூபா
15-05- அன்னதானம்- 19,330ரூபா
15-05- காளி வடைதேசி மாலை-700ரூபா
15-05- வயிரவர் வடைமாலை-900ரூபா
17-05- கார்த்திகை குரு.தெட்சணை-6,000ரூபா
17-05- உதவி ஐயர் தெட்சணை-5,000ரூபா
17-05- அபி.பிரசாதம்-2,700ரூபா
17-05- அபி.பழவகை-1,000ரூபா
17-05- அபி.தேங்காய் இளநீர்- 4,000ரூபா
17-05- உற்சவ சாத்துப்படி-6,000ரூபா
17-05- படையல் செலவு-2,050ரூபா
17-05- 2 நெய் போத்தல்-2,400ரூபா
17-05- வீபூதி,சந்தனம்-2,460ரூபா
17-05- தேசிக்காய்-300ரூபா
17-05- பிரசாத பூஜை (நிர்மலாதேவி)-5,400ரூபா
19-05- காளி உ.அபி.குரு.தெட்சணை-1,000ரூபா
19-05- அபி.பிரசாதம்-2,700ரூபா
19-05- அபிஷேக செலவு-1,200ரூபா
19-05- ஐயர் தெட்சணை-500ரூபா
19-05- காளி வடைதேசி மாலை-700ரூபா
19-05- காளி வடைமாலை-900ரூபா
19-05- காளி வடைமாலை-450ரூபா
19-05- காளி வடைதேசி மாலை-1,100ரூபா
19-05- தீபம் மினுக்கியது- குஞ்சா-2,000ரூபா
21-05- சஷ்டி பூஜை குரு.தெட்சணை-1,000ரூபா
21-05- சஷ்டி பிரசாதம்-2,700ரூபா
21-05- அபிஷேக செலவு-1,200ரூபா
22-05- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
22-05- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
22-05- அபி.பிரசாதம்-2,700ரூபா
22-05- அபி.பழவகை-1,110ரூபா
22-05- அபி.தேங்காய் இளநீர்-4,650ரூபா
22-05- அன்னதானம்- 19,440ரூபா
22-05- பேரீ.பழம், கற்கண்டு-600ரூபா
22-05- அறநெறி தேயிலை, பிஸ்கட்-1,400ரூபா
22-05- காளி வடைதேசி மாலை-750ரூபா
27-05- மோட்டர் திருத்தம்- 2,890ரூபா
25-05- ஓமத்திரவியம், மஞ்சள்மா-3,400ரூபா
26-05- காளி விஷேட பூஜை-2,700ரூபா
26-05- காளி வடைதேசி மாலை-700ரூபா
26-05- காளி வடைமாலை-900ரூபா
26-05- காளி வடைமாலை-450ரூபா
26-05- பிரசாத பூஜை(தங்கமணி)-2,700ரூபா
29-05- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
29-05- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
29-05- அபி.பிரசாதம்-2,700ரூபா
29-05- அபி.தேங்காய் இளநீர்-3,950ரூபா
29-05- அபி.பழவகை-1,000ரூபா
29-05- அன்னதானம்-18,430ரூபா
29-05- காளி வடைதேசி மாலை-700ரூபா
30-05- வைகாசி விசாக உற்சவ குரு.தெட்சணை-6,000ரூபா
30-05- உதவி ஐயர் தெட்சணை- 5,000ரூபா
30-05- ஐயர்மார் தெட்சணை-2,000ரூபா
30-05- அபி.பிரசாதம்-2,700ரூபா
30-05- அபி.பழவகை-900ரூபா
30-05- அபி.தேங்காய், இளநீர் 4,000ரூபா
30-05- அன்னதானம்-18,970ரூபா
30-05- சாத்துப்படி- 10,000ரூபா
30-05- மடப்பள்ளி சிங் திருத்தம்-5,500ரூபா
30-05- பத்தையா போன் ரீலோட்-800ரூபா
31-05- அபிஷேக பால்-1,900ரூபா
31-05- அபிஷேக மாலைகள்-14,000ரூபா
31-05- மின்சார கட்டணம் கோவில், மடம்-745ரூபா
31-05- சாமான் ஏற்றிய பஸ்கூலி-900ரூபா
31-05- இன்ரநெற் மாத கட்டணம்-1,350ரூபா
31-05- பூசகர் மாத சம்பளம்-30,000ரூபா
31-05- கிளார்க் ஐயா மாத சம்பளம்-25,000ரூபா
2026 மே மாத மொத்தச்செலவு-447,870ரூபா

2026 மே மாத மொத்த வரவு- 532,400ரூபா
2026 மே மாத மொத்தச்செலவு – 447,870ரூபா

கையிருப்பு- 84,530ரூபா

2026 ஏப்ரல் மாத முடிவில் பற்றாக்குறை – 55,710ரூபா

2026 மே மாத முடிவில் கையிருப்பு- 28,820ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2026ம் ஆண்டிற்குரிய மே மாத கணக்கறிக்கை
யை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்