மணவாளக்கோல விழா வரவு செலவு அறிக்கை – 2026

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2026ம் ஆண்டிற்குரிய ஏழாவது மணவாளக்கோல விழாவிற்குரிய வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம்.

வரவு
க.பாஸ்கரன்- சுவிஸ்- 120,000ரூபா
சி.ஜெயக்குமார்- சுவிஸ்- 100,000ரூபா
ஆ.நவரத்தினசாமி குடும்பம்- நா.மேற்கு- 50,000ரூபா
Shakthi property Ltd. – லண்டன்- 5,000ரூபா
Amma off license- லண்டன்- 5,000ரூபா
Hop n apple- லண்டன் – 5,000ரூபா
ஆ.மயில்வாகனம் குடும்பம்- அவுஸ். – 100,000ரூபா
ஏ.கணேசபிள்ளை- நாகர்கோவில் கிழக்கு- 40,000ரூபா
ஆ.சிவானந்தராசா- கொடு, ஆழியவளை- 90,000ரூபா
க.சின்னராசா- லண்டன்- 5,000ரூபா
நா.சுந்தரலிங்கம்- அவுஸ். – 5,000ரூபா
பொ.பழனியாண்டி- லண்டன்- 5,000ரூபா
மா.சிவகுருநாதன்- நாகர்கோவில் கிழக்கு – 2,000ரூபா
கேமரூபன் நிகிர்தா- நாகர்கோவில் கிழக்கு- 5,000ரூபா
ஆ.தங்கவேலாயுதம் குடும்பம்- நாகர்.கிழக்கு- 5,000ரூபா
த.வதனராசா குடும்பம்- நாகர்.கிழக்கு- 6,000ரூபா
தாஸ் ரனிதா- சுவிஸ்- 82,600ரூபா
க.கிருஷ்ணராசா தம்பதிமலர்- நோர்வே- 4,000ரூபா
ஆ.சுந்தரலிங்கம் குடும்பம்-லண்டன்- 25,000ரூபா
பெ.கமலதாசன் குடும்பம்- நாகர்.கிழக்கு- 1,000ரூபா
ப.சுசிதரன்- நாகர்கோவில் கிழக்கு- 1,000ரூபா
செ.அருந்தவச்செல்வன்- சுவிஸ்- 5,000ரூபா
ஜெ.அருந்தவச்செல்வி- சுவிஸ்-2,000ரூபா
தே.அகிலா- லண்டன்- 2,000ரூபா
வீ.சிவானந்தராசா- லண்டன்-10,000ரூபா
மா.அருமைலிங்கம் குடும்பம்- நாகர்.கிழக்கு – 16,000ரூபா
செ.பானுஜா- லண்டன்- 10,000ரூபா
செ.அகிலன்- லண்டன்- 5,000ரூபா
சி.சண்டிகாபரமேஸ்வரி – நாகர். கிழக்கு – 5,000ரூபா
அ.அனுஷ்னன்- நாகர்கோவில் கிழக்கு-5,000ரூபா
சோ.அகிலாண்டன்- நாகர்கோவில் கிழக்கு- 5,000ரூபா
ந.செல்வராசா- நாகர்கோவில் கிழக்கு- 5,000ரூபா
வ.லோகராஜ்- நாகர்கோவில் மேற்கு- 2,000ரூபா
சிந்து ஆதித்யா- நாகர்கோவில் கிழக்கு- 5,000ரூபா
கு.மகாலட்சுமி- நாகர்கோவில் தெற்கு- 5,000ரூபா
க.அரியரத்தினம்- நாகர்கோவில் கிழக்கு- 1,000ரூபா
வி.இராசமலர்- நாகர்கோவில் மேற்கு-1,000ரூபா
க.அன்னலட்சுமி- நாகர.மேற்கு-3,000ரூபா
பொ.நாகமுத்து குடும்பம்-லண்டன்-10,000ரூபா
சி.சிவாயநம-நாகர்.கிழக்கு-5,000ரூபா
ஆ.அழகராசா குடும்பம்-நாகர்.மேற்கு-115,000ரூபா
சிவசாமி ஜெயதாசன்-லண்டன்-30,000ரூபா
க.சிவபாதசுந்தரம் குடும்பம்-பரு.துறை-30,000ரூபா
7வது மணவாளக்கோல விழா மொத்த வரவு -940>600ரூபா

செலவு
பிரதம குரு.தெட்சணை-30,000ரூபா
பத்ததி குரு.தெட்சணை- ஆட்டோ-17,000ரூபா
பிரணவ குரு.தெட்சணை-10,000ரூபா
கண்ணன் குரு.தெட்சணை-10,000ரூபா
உதவி ஐயர் 3பேர்-25,000ரூபா
குருமார் தெட்சணை-13,200ரூபா
குருமார் சாப்பாடு-10,000ரூபா
பகல் இரவு பிரசாதம்-9,000ரூபா
புடவைக்கடை சாமான்கள்-34,000ரூபா
£ழல் பராமரிப்புக்காரர் படவை-23,600ரூபா
மருந்துக்கடைச் சாமான்கள்-40,700ரூபா
அன்னதான கடைச்சாமான்கள்- 16,730ரூபா
அன்னதான மரக்கறி-16,400ரூபா
அன்னதான அரிசி- 12,500ரூபா
அன்னதான சமையல்-4,500ரூபா
அன்னதான விறகு-4,000ரூபா
அன்னதான தேங்காய்- 2,100ரூபா
அபிஷேக பழவகை-7,280ரூபா
அபிஷேக தேங்காய்-இளநீர்-15,000ரூபா
வாழைமரம்-வாழைக்குலை-18,000ரூபா
யாழ்.வாகன டீசல்-10,000ரூபா
2மூடை நெல்,பச்சையரிசி-19,200ரூபா
கற்பூரம்-5,000ரூபா
அபிஷேக பால்-1,200ரூபா
அபிஷேக மாலை-2,000ரூபா
அபிஷேக தயிர்-900ரூபா
தேங்காய் எண்ணெய்-8,000ரூபா
வெற்றிலை-பாக்கு-சீவல்-3,450ரூபா
சோடா – தண்ணீர்-5,100ரூபா
மேளம் ஒரு செற்-110,000ரூபா
மேளகாரர்’ தெட்சணை-2,500ரூபா
பரு.சாமான் வாகன கூலி-5,000ரூபா
சாத்துப்படி – 80,000ரூபா
பூந்தண்டிகை-80,000ரூபா
ஒலி,ஒளி புத்தி-60,000ரூபா
ஒலி,ஒளிகாரர் சாப்பாடு-12,900ரூபா
யாகப்பந்தல்,மாலை அலங்காரம்-22,000ரூபா
வெள்ளை அலங்காரம் மணியம்-25,000ரூபா
பிளாஸ்டிக் பாhத்திரங்கள்-4,250ரூபா
பல பணியாளர் கூலி-4,000ரூபா
7வது மணவாளக்கோல விழா மொத்தச்செலவு-779,510ரூபா

திருத்தம்

500 தாமரைப்பூ வாங்கியது- 12,500ரூபா

7வது மணவாளக்கோல விழா மொத்தச்செலவு-792,010ரூபா

2026 மணவாளக்கோல விழா மொத்த வரவு – 940,600 ரூபா
2026 மணவாளக்கோல விழா மொத்தச் செலவு- 792,010 ரூபா

2026 மணவாளக்கோல விழா கையிருப்பு – 940,600 — 792,010= 148,590 ரூபா

2026 மே மாதக் கையிருப்பு – 28,820 ரூபா

தற்போதைய கையிருப்பு – 177,410 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2026ம் ஆண்டிற்குரிய மணவாளக்கோல விழா கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்