ஜூலை மாத வரவு செலவு அறிக்கை – 2026

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2026ம் ஆண்டு ஜூலை மாதத்திற்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரவு
03-07- இ.அழகேஸ்வரி-கனடா-வெள்ளி அபி.அன்.-48,200ரூபா
03-07- ந.நாராயணன்-லண்.- காளி வடைதேசி மாலை-800ரூபா
03-07- ஆ.நவரத்தினசாமி-நா.மே.-வயிரவர் வடைமாலை-1,000ரூபா
07-07- வே.புவிர்சா-அம்பன்-காளி விஷேட பூஜை-3,500ரூபா
07-07- ந.கனகம்மா-நா.மே.-காளி வடைதேசி மாலை-800ரூபா
07-07- கோ.லியா-லண்டன்-காளி வடைமாலை-1,000ரூபா
07-07- பா.அருணகிரி-நா.கி.-காளி வடைமாலை-500ரூபா
07-07- பா.அனுசா-கனடா-பிற.நாள் பிர.பூஜை-5,000ரூபா
10-07- வடிவேலு நிர்மலாதேவி-நா.தெ..-வெள். அபி.அன்.-45,000ரூபா
10-07- சி.அருணகிரிநாதர்-அவு.-கார்த்திகை-36,000ரூபா
10-07- ந.நாராயணன்-லண்.-காளி வடைதேசி மாலை-800ரூபா
10-07- யாழினி திவாகரன்-கனடா-மோதக பூஜை-2,000ரூபா
10-07- யாழினி திவாகரன்-கனடா-முரு.பஞ்சாமிர்தம்-1,000ரூபா
10-07- யாழினி திவாகரன்-கனடா-காளி சர்க்கரை அமுது-1,000ரூபா
10-07- யாழினி திவாகரன்-கனடா-வயிர.வடைமாலை-1,000ரூபா
10-07- யாழினி திவாகரன்-கனடா-ஆனி மாத நன்கொடை-1,500ரூபா
10-07- க.தமிழ்வாணி-நா.கி.-நெய்தீபம்+எள்தீபம்-2,000ரூபா
10-07- சிவபாலன்-தமயந்தி திரு.நாள் பிர.பூஜை-5,000ரூபா
14-07- ம.சுஜிவ்-லண்.-காளி விஷேட பூஜை-3,500ரூபா
14-07- ஆ.பொன்னையா-நா.கி.-காளி உரு.அபி.-10,000ரூபா
14-07- ந.கனகம்மா-நா.மே.-காளி வடைதேசி மாலை-800ரூபா
14-07- கோ.லியா-லண்டன்-காளி வடைமாலை-1,000ரூபா
14-07- பா.அருணகிரி-நா.கி.-காளி வடைமாலை-500ரூபா
14-07- கு.விஜயகுமார்-லண்.-ஆடி நித்திய பூஜை-30,000ரூபா
14-07- ரங்கநாதன் அம்மன்- பரு.-நன்கொடை-1,000ரூபா
17-07- பொ.நாகமுத்து-நா.மே.-வெள்ளி அபி.அன்.-50,000ரூபா
17-07- பா.ஆனந்தமயில்-நா.கி.-ஆடிப்பிறப்பு பூஜை-6,000ரூபா
17-07- ந.நாராயணன்-லண்.-காளி வடைதேசி மாலை-800ரூபா
17-07- மரு.பிரதேச செயலக ஆடிப்பிறப்பு விழா-20,000ரூபா
17-07- க.தமிழ்வாணி-நா.கி.-நெய்தீபம்-எள்தீபம்-600ரூபா
17-07- அர்ச்சனை வரவு-1,650ரூபா
19-07- அ.காவேரி-நோர்வே-முரு.உரு.அபி.-10,000ரூபா
19-07- ஜனனி கமலக்கண்ணன்-லண்.-சஷ்டி வி.பூஜை-5,500ரூபா
19-07- சி.பாஸ்கரன்-நா.கி.-அங்கத்தவர் சந்தா-3,000ரூபா
20-07- பொ.நாகமுத்து-நா.மே.-ஞாப.பிர.பூஜை-5,000ரூபா
21-07- சி.சிவகணேசன்-லண்.-காளி உரு.அபி.-9,500ரூபா
21-07- ந.கனகம்மா-காளி வடைதேசி மாலை-800ரூபா
21-07- கோ.லியா-லண்.-காளி வடைமாலை-1,000ரூபா
21-07- பா.அருணகிரி-நா.கி.-காளி வடைமாலை-500ரூபா
21-07- சி.சிந்துஜா-நா.கி.-காளி பிர.பூஜை-5,000ரூபா
24-07- க.சிறிஸ்கந்தராசா-நா.மே.-வெள்.அபி.அன்.-45,000ரூபா
24-07- ந.நாராயணன்-லண்.-காளி வடைதேசி மாலை-800ரூபா
24-07- சே.சசிகுமார்-நா.மே.-பிர.பூஜை-5,000ரூபா
24-07- சே.சசிகுமார்-நா.மே.-நன்கொடை-5,000ரூபா
24-07- கோ.கஜன்-நா.கி.-ஆட்டோ வாகன பூஜை-1,000ரூபா
24-07- க.தமிழ்வாணி-நா.கி.-நெய்தீபம்-எள்தீபம்-1,300ரூபா
28-07- ந.செல்வராசா-நா.கி.-முரு.உரு.அபி-10,000ரூபா
28-07- ந.செல்வராசா-நா.கி.-காளி உரு.அபி.-9,500ரூபா
28-07- ந.கனகம்மா-நா.மே.-காளி வடைதேசி மாலை-800ரூபா
28-07- கோ.லியா-லண்.-காளி வடைமாலை-1,000ரூபா
28-07- பா.அருணகிரி-நா.கி.-காளி வடைமாலை-500ரூபா
30-07- ஆ.மயில்வாகனம்-அவு.கதிர்காம தீர்த்தம்-அபி.அன்.-60,000ரூபா
30-07- க.தமிழ்வாணி-நா.கி.-நெய்தீபம்-எள்தீபம்-1,100ரூபா
31-07- ஆ.சுந்தரலிங்கம்-லண்.-வெள்.அபி.அன்.-45,000ரூபா
31-07- ந.நாராயணன்-லண்.-காளி வடைதேசி மாலை-800ரூபா
31-07- ஆ.சுந்தரலிங்கம்-லண்.-பொங்கல் பூஜை-18,000ரூபா
31-07- கதிர்காம யாத்.அன்னதானம்-20,500ரூபா
31-07- அர்ச்சனை வரவு-7,200ரூபா
2026 ஜூலை மாத மொத்த வரவு- 555,250ரூபா

செலவு
03-07- வெள்.அபி.குரு.தெட்சணை-5.000ரூபா
03-07- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
03-07- குருமார் தெட்சணை-1,500ரூபா
03-07- அபி.பிரசாதம்-2,700ரூபா
03-07- அபி.பழவகை-900ரூபா
03-07- அபி.தேங்காய்-இளநீர்-3,675ரூபா
03-07- வெள்ளி அன்னதானம்-19,480ரூபா
03-07- காளி வடைதேசி மாலை-700ரூபா
03-07- வயிரவர் வடைமாலை-900ரூபா
03-07- அறநெறி சீனி-பிஸ்கட்-650ரூபா
07-07- காளி விஷேட பூஜை-2,700ரூபா
07-07- காளி வடைதேசி மாலை-700ரூபா
07-07- காளி வடைமாலை-900ரூபா
07-07- காளி வடைமாலை-450ரூபா
07-07- பிற.நாள் பிர.பூஜை-4,500ரூபா
10-07- வெள்ளி-கார்த்திகை குரு.தெட்சணை-6,000ரூபா
10-07- உதவி ஐயர் தெட்சணை-5,000ரூபா
10-07- குருமார் தெட்சணை-2,000ரூபா
10-07- வெள்ளி பிரசாதம்-2,700ரூபா
10-07- கார்த்திகை பிரசாதம்-2,700ரூபா
10-07- அபி.பழவகை-1,270ரூபா
10-07- அபி.தேங்காய்-இளநீர்-4,250ரூபா
10-07- வெள்ளி அன்னதானம்-20,980ரூபா
10-07- சாத்துப்படி-6,000ரூபா
10-07- காளி வடைதேசி மாலை-650ரூபா
10-07- வெற்றிலை-சொப்பிங்-550ரூபா
10-07- மோதக பூஜை-1,800ரூபா
10-07- சர்க்கரை அமுது-900ரூபா
10-07- வயிரவர் வடைமாலை-900ரூபா
10-07- திரு.நாள் பிரசாத பூஜை-4,500ரூபா
10-07- அறநெறி பிஸ்கட்-430ரூபா
10-07- சன்லைற் பவுடர்-480ரூபா
14-07- காளி விஷேட பூஜை-2,700ரூபா
14-07- காளி உரு.அபி.குரு.தெட்சணை-1,000ரூபா
14-07- அபி.பிரசாதம்-2,700ரூபா
14-07- அபி.பழவகை-510ரூபா
14-07- அபிஷேக செலவு-1,300ரூபா
14-07- காளி வடைதேசி மாலை-700ரூபா
14-07- காளி வடைமாலை-900ரூபா
14-07- காளி வடைமாலை-450ரூபா
17-07- வெள்ளி அபி.குரு.தெ;ட்சணை-5,000ரூபா
17-07- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
17-07- குருமார் தெட்சணை-1,500ரூபா
17-07- அபி.பிரசாதம்-2,700ரூபா
17-07- அபி.பழவகை-1,090ரூபா
17-07- அபி.தேங்காய்-இளநீர்-3,725ரூபா
17-07- வெள்ளி அன்னதானம்-19,800ரூபா
17-07- வெற்றிலை-தயிர்-சீனி-1,050ரூபா
17-07- காளி வடைதேசி மாலை-700ரூபா
17-07- ஆடிப்பிறப்பு பிர.பூஜை-2,700ரூபா
17-07- ஆடிப்பிறப்பு அபி.செலவு-1,000ரூபா
17-07- ஆடி.விழா கூழ் செலவு-3,690ரூபா
17-07- கலா. அதிகாரி கௌரவம்- 1,250ரூபா
17-07- சாமான்கள் செலவு-2,380ரூபா
17-07- ஐயர் வீடு மின்சார கட்டணம்-2.000ரூபா
17-07- மாங்காய்பூட்டு-850ரூபா
19-07- மூல.அபி.குரு.தெட்சணை-1,500ரூபா
19-07- அபி.பிரசாதம்-2,700ரூபா
19-07- அபிஷேக செலவு-1,350ரூபா
19-07- படையல் செலவு-1,800ரூபா
19-07- சஷ்டி பூஜை குரு.தெட்சணை-1,000ரூபா
19-07- சஷ்டி பிரசாதம்-2,700ரூபா
19-07- அபி.செலவு-சந்.காப்பு-1,500ரூபா
20-07- ஞாப.பிரசாத பூஜை-4,500ரூபா
21-07- காளி உரு.அபி.குரு.தெட்சணை-1,000ரூபா
21-07- ஐயர் தெட்சணை-500ரூபா
21-07- அபி.பிரசாதம்-2,700ரூபா
21-07- அபி.செலவு-1,080ரூபா
21-07- பிரசாத பூஜை-4,500ரூபா
21-07- காளி வடைதேசி மாலை-600ரூபா
21-07- காளி வடைமாலை-900ரூபா
21-07- காளி வடைமாலை-450ரூபா
24-07- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
24-07- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
24-07- அபி.பிரசாதம்-2,700ரூபா
24-07- அபி.பழவகை-1,040ரூபா
24-07- அபி.தேங்காய்-இளநீர்-3,725ரூபா
24-07- வெள்ளி அன்னதானம்-20,010ரூபா
24-07- தயிர் 2- 360ரூபா
24-07- பிர.பூஜை- 4,500ரூபா
24-07- காளி வடைதேசி மாலை-650ரூபா
26-07- போட்டோ கொப்பி அடி.செலவு-1,500ரூபா
28-07- காளி உரு.அபி.குரு.தெட்சணை-1,000ரூபா
28-07- அபி.பிரசாதம்-2,700ரூபா
28-07- அபிஷேக செலவு-1,200ரூபா
28-07- மூலவர் உரு.அபி.குரு.தெட்சணை-1,500ரூபா
28-07- அபி.பிரசாதம்-2,700ரூபா
28-07- அபி.பழவகை-1,550ரூபா
28-07- அபி.தேங்காய்-510ரூபா
28-07- காளி வடைதேசி மாலை-650ரூபா
28-07- காளி வடைமாலை-900ரூபா
28-07- காளி வடைமாலை-450ரூபா
29-08- வரலட்சுமி விரத நூல் -1,150ரூபா
30-07- கதிர்காம தீர்த்த குரு.தெட்சணை-6,000ரூபா
30-07- உதவி ஐயர் தெட்சணை-5,000ரூபா
30-07- குருமார் தெட்சணை-2,500ரூபா
30-07- அபி.பிரசாதம்-2,700ரூபா
30-07- அபி.பழவகை-940ரூபா
30-07- அபி.தேங்காய்-இளநீர்-4,150ரூபா
30-07- உற்சவ சாத்துப்படி-10,000ரூபா
30-07- அன்னதானம்- 19,585ரூபா
30-07- தேசிக்காய் மாலை-250ரூபா
30-07- அறநெறி பிஸ்கட்-860ரூபா
31-07- வெள்ளி அபி.குரு.தெட்சணை-6,000ரூபா
31-07- உதவி ஐயர் தெட்சணை-5,000ரூபா
31-07- அபி.பிரசாதம்-2,700ரூபா
31-07- அபி.பழவகை-1,100ரூபா
31-07- அபி.தேங்காய்-இளநீர்-3,725ரூபா
31-07- அன்னதானம்-22,590ரூபா
31-07- காளி வடைதேசி மாலை-600ரூபா
31-08- பொங்கல் பூஜை செலவு-17,500ரூபா
21-07- ஐயர்மார் தெட்சணை-2,000ரூபா
31-07- பவுண் வாங்கிய சாமான்கள்- 3,475ரூபா
31-07- வாகன கூலி-1,050ரூபா
31-07- கோவில் போன் றீலோட்-800ரூபா
31-07- இன்ரநெற் மாத பில்-1,350ரூபா
31-07- மின்கட்டணம்- கோவில்-மடம்-வீடு-1,080ரூபா
31-07- குருக்கள் மாத சம்பளம்-30,000ரூபா
31-07- கிளார்க் மாத சம்பளம்-25,000ரூபா
2026 ஜூலை மாத மொத்தச் செலவு- 435,590ரூபா

2026 ஜூலை மாத மொத்த வரவு- 555,250ரூபா
2026 ஜூலை மாத மொத்தச்செலவு – 435,590ரூபா

ஜூலை மாத கையிருப்பு- 119,660ரூபா

2026 ஜூன் மாத முடிவில் கையிருப்பு- 222,580ரூபா

தற்போதைய கையிருப்பு- 222,580 + 119,660 = 342,240ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2026ம் ஆண்டிற்குரிய ஜூலை மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்