நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.
வரவு
04-08-ஆ.மயில்வாகனம்-அவு.-காளி ஸ்நபனம்-20,000ரூபா
04-08- ஆ.மயில்வாகனம்-அவு.-பொங்கல்-பழவகை-25,000ரூபா
04-08- ந.கனகம்மா-நா.மே.-காளி வடைதேசி மாலை-800ரூபா
04-08- கோ.லியா-லண்.-காளி வடைமாலை-1,000ரூபா
04-08- பா.அருணகிரி-நா.கி.-காளி வடைமாலை-500ரூபா
04-08- அ.மகேஸ்வரியம்மா-நா.மே.-காளி வடைதேசி மாலை-1,500ரூபா
06-08- ந.கனகம்மா-நா.மே.-பிற.நாள் பிர.பூஜை-3,000ரூபா
07-08- ஏ.கணேசபிள்ளை-நா.கி.-வெள்ளி அபி.அன்ள-45,000ரூபா
07-08- க.அருணாசலபவன்-லண்.-கார்த்திகை உற்சவம்-35,000ரூபா
07-08- தி.கோணேஸ்வரன்-நா.கி.-பிர.பூஜை-3,500ரூபா
07-08- ந.நாராயணன்-லண்.-காளி வடைதேசி மாலை-800ரூபா
07-08- ஆ.நவரத்தினசாமி-நா.மே.-வயிரவர் வடைமாலை-1,000ரூபா
07-08- க.தமிழ்வாணி-நா.கி.-நெய்தீபம்-860ரூபா
10-08- ந.நாராயணன்-லண்.-விஷேட அபி.அன்ன-45,000ரூபா
10-08- ந.நாராயணன்-காளி வடைதேசி மாலை-1,000ரூபா
10-08- ந.நாராயணன்-லண்.-வயிரவர் வடைமாலை-1,000ரூபா
11-08- ந.செல்வராசா-நா.கி.-காளி உரு.அபி.-9,500ரூபா
11-08- ந.செல்வராசா-நா.கி.-மூலவர் உரு.அபி.-10,000ரூபா
11-08- ந.செல்வராசா-காளி வடைமாலை-1,000ரூபா
11-08- ந.கனகம்மா- காளி வடைதேசி மாலை-800ரூபா
11-08- கோ.லியா-லண்.-காளி வடைமாலை-1,000ரூபா
11-08- பா.அருணகிரி–காளி வடைமாலை-500ரூபா
12-08- அ.மகேஸ்வரியம்மா-பாத்திர வாடகை-5,000ரூபா
14-08- ந.நாகதீபன்-லண்.-வெள்ளளி அபி.அன்ன-45,000ரூபா
14-08- வேல்ராஜ் மகேசினி-பிரசாத பூஜை-5,000ரூபா
14-08- க.சிவபாதசுந்தரம்-ஆடிப்பூர உற்சவம்-40,000ரூபா
14-08- க.சிவபாதசுந்தரம்-மேலதிக பிரசாதம்-5,000ரூபா
14-08- க.சிவபாதசுந்தரம்-மூலவர் பிர.பூஜை-3,000ரூபா
14-08- பா.ஆனந்தமயில்- ஆடிப்பூர நன்கொடை-1,000ரூபா
14-08- ந.நாராயணன்-காளி வடைதேசி மாலை-800ரூபா
15-08- க.தமிழ்வாணி- நெய்தீபம்-2,440ரூபா
18-08- ப.கேமரூபன்-நா.கி.-சஷ்டி பூஜை-5,500ரூபா
18-08- ந.ஈசா-லண்.-காளி விஷேட பூஜை-3,500ரூபா
18-08- ந.கனகம்மா-காளி வடைதேசி மாலை-800ரூபா
18-08- கோ.லியா-லண்.-காளி வடைமாலை-1,000ரூபா
18-08- பா.அருணகிரி-காளி வடைமாலை-500ரூபா
21-08- ஆ.பொன்னையா-நா.கி.-வெள்ளி அபி.அன்ன.-45,000ரூபா
21-08- ந.நாராயணன்-காளி வடைதேசி மாலை-800ரூபா
21-08- வரலட்சுமி பூஜை வரவு-28,000ரூபா
23-08- ம.வளர்மதி-நோர்வே-ஆவணி ஞாயிறு உற்சவம்-35,000ரூபா
23-08- தி.கோணேஸ்வரன்-பிரசாத பூஜை-5,000ரூபா
23-08- பா.தர்சிகா-லண்.-பிற்நாள் பி.பூஜை-நன்கொடை-4,000ரூபா
25-08- க.சிவபாதசுந்தரம்-பரு.-காளி விஷேட பூஜை-3,500ரூபா
25-08- கோ.லியா- காளி வடைமாலை-1,000ரூபா
25-08- ந.கனகம்மா-காளி வடைதேசி மாலை-800ரூபா
25-08- பா.அருணகிரி-காளி வடைமாலை-500ரூபா
26-08-கௌரி நகுலேஸ்வரன்-லண்.நடேசர் அபி.-9,500ரூபா
28-08- து.கந்தசாமி -கனடா-வெள்ளி அபி.அன்ன.-45,000ரூபா
28-08-ந.நாராயணன்-காளி வடைதேசி மாலை-800ரூபா
28-08- யாழினி திவாகரன்-கனடா-நன்கொடை-2,000ரூபா
28-08-ஆ.நவரத்தினசாமி-வாகனபூஜை-500ரூபா
28-08- க.தமிழ்வாணி-நெய்தீபம்-1,690ரூபா
29-08- அ.மீனாட்சிப்பிள்ளை-பிர.பூஜை-5,000ரூபா
30-08- இ.ராதிகா- நோர்வே-ஆவணி ஞாயிறு-35,000ரூபா
30-08- சோ.அகிலாண்டன்-வாகனபூஜை-500ரூபா
31-08- ஆ.மயில்வாகனம்-பிரசாத பூஜை-5,000ரூபா
31-08- அர்ச்சனை வரவு – 4,230ரூபா
2026 ஆகஸ்ட் மாத மொத்த வரவு- 559,320ரூபா
செலவு
04-08- காளி அபி.குரு.தெட்சணை-3,000ரூபா
04-08- உதவி ஐயர் தெட்சணை- 2,000ரூபா
04-08- ஐயர் தெட்சணை-1,500ரூபா
04-08- பொங்கல் செலவு-5,000ரூபா
04-08- பழவகை சாமான்-17,170ரூபா
04-08- பிரசாதம்-2,700ரூபா
04-08- அபி.தேங்காய் இளநீர்-2,950ரூபா
04-08- காளி வடைதேசி மாலை-750ரூபா
04-08- காளி வடைமாலை- 900ரூபா
04-08- காளி வடைமாலை-450ரூபா
04-08- காளி வடைதேசி மாலை-1,350ரூபா
04-08- கும்ப நூல் -1,600ரூபா
06-08- பிரசாத பூஜை(கனகம்மா)-2,700ரூபா
07-08- வெள்.-கார்த்-குரு.தெட்சணை-6,000ரூபா
07-08- உதவி ஐயர் தெட்சணை-5,000ரூபா
07-08- வெள்ளி பிரசாதம்-2,700ரூபா
07-08- கார்த்திகை பிரசாதம்-2,700ரூபா
07-08- அபி.பழவகை-1,050ரூபா
07-08- அபி.தேங்காய்-இளநீர்-4,350ரூபா
07-08- வெள்ளி அன்னதானம்-20,620ரூபா
07-08- உற்.சாத்துப்படி-6,000ரூபா
07-08- வெற்றிலை-தயிர்-660ரூபா
07-08- பிரசாத பூஜை(கோணேஸ்)-3,150ரூபா
07-08- காளி வடைதேசி மாலை-650ரூபா
07-08- வயிரவர் வடைமாலை-900ரூபா
07-08- தடல்கட்டு 3- 5,700ரூபா
10-08- வி.அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
10-08- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
10-08- அபி.பிரசாதம்-2,700ரூபா
10-08- அபி.பழவகை-1,700ரூபா
10-08- அபி.தேங்காய்-இளநீர்-3,900ரூபா
10-08- அன்னதானம்-20,210ரூபா
10-08- காளி வடைதேசி மாலை-900ரூபா
10-08- வயிரவர் வடைமாலை-900ரூபா
10-08- வெற்றிலை-480ரூபா
11-08- மூலவர் அபி.குரு.தெட்சணை-1,500ரூபா
11-08- அபி.பிரசாதம்-2,700ரூபா
11-08- அபி.செலவு-1,500ரூபா
11-08- காளி அபி.குரு.தெட்சணை-1,000ரூபா
11-08- அபி.பிரசாதம்-2,700ரூபா
11-08- அபி.பழவகை-800ரூபா
11-08- அபி.செலவு-1,000ரூபா
11-08- காளி வடைதேசி மாலை-750ரூபா
11-08- காளி வடைமாலை-900ரூபா
11-08- காளி வடைமாலை-450ரூபா
11-08- காளி வடை மாலை-900ரூபா
14-08- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
14-08- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
14-08- அபி.பிரசாதம்-2,700ரூபா
1408- அபி.பழவகை-1,000ரூபா
14-08- அபி.தேங்காய்-இளநீர்-3,900ரூபா
14-08- வெள்ளி அன்னதானம்-20,190ரூபா
14-08- வெற்றிலை தயிர் சொப்பிங்-1,170ரூபா
14-08- ஆடிப்பூர குரு.தெட்சணை-6,000ரூபா
14-08- உதவி ஐயர் தெட்சணை-3,000ரூபா
14-08- அபி.பிரசாதம்-2,700ரூபா
14-08- மேலதிக பிரசாதம்-4,500ரூபா
14-08- உற்சவ சாத்துப்படி-10,000ரூபா
14-08- அபி.பழவகை-1,200ரூபா
14-08- அபி.தேங்காய்-இளநீர்-2,550ரூபா
14-08- காளி வடைமாலை-450ரூபா
14-08-மூலவர் பிர.பூஜை-2,700ரூபா
14-08- பிரசாத பூஜை(வேல்ராஜ்)-4,500ரூபா
16-08- கற்பூரம்5 -1,850ரூபா
16-08- சேவ் எக்சல்-5807ரூபா
16-08- சிரமதான தேனீர் செலவு-3,000ரூபா
18-08- காளி வி.பூஜை-2,700ரூபா
18-08- காளி வடைதேசி மாலை- 750ரூபா
18-08- காளி வடைமாலை-900ரூபா
18-08- காளி வடைமாலை-4507பா
21-08- வெள்ளி அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
21-08- உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
21-08- அபி.பிரசாதம்-2,700ரூபா
21-08- அபி.பழவகை-900ரூபா
21-08- அபி.தேங்காய்-இளநீர்-3,900ரூபா
21-08- அன்னதானம்-20,210ரூபா
21-08- வரலட்டசுமி பூஜை செலவு-2,500ரூபா
21-08- வரலட்சுமி பூஜை குரு.தெட்சணை-6,000ரூபா
21-08- காளி வடைதேசி மாலை-750ரூபா
21-08- சீனி-பிஸ்கட் அறநெறி-1,300ரூபா
21-08- வெற்றிலை தயிர் சொப்பிங்- 1,160ரூபா
21-08- குப்பைவாரி3- 1,200ரூபா
21-08- சர்க்கரை கற்கண்டு-305ரூபா
23-08- ஆவணி ஞாயிறு குரு.தெட்சணை-6,000ரூபா
23-08- உதவி ஐயர் தெட்சணை-5,000ரூபா
23-08- ஐயர் தெட்சணை-2,000ரூபா
23-08- பிற.நாள் பிர.பூஜை(தர்சிகா)-2,700ரூபா
23-08- அபி.பிரசாதம்-2,700ரூபா
23-08- அபி.பழவகை-950ரூபா
23-08- அபி.தேங்காய்-இளநீர்-4,350ரூபா
23-08- சாத்துப்படி-6000ரூபா
23-08- படையல்- 2,150ரூபா
25-08- செவ்.-காளி பூஜை-2,700ரூபா
25-08- காளி வடைதேசி மாலை-750ரூபா
25-08- காளி வடைமாலை-900ரூபா
25-08- காளி வடைமாலை-450ரூபா
28-08- வெள்ளி அபி. பிரசாதம்-2,700ரூபா
28-08- காளி வடைதேசி மாலை-750ரூபா
29-08- பிர.பூஜை(மீனா.பிள்ளை)-4,500ரூபா
30-08- ஆவணி ஞாயிறு தெட்சணை-2,000ரூபா
30-08- பத்தையா றீலோட்-1,450ரூபா
30-08- கற்பூரம் பவுண்-400ரூபா
31-08- மாதத்திற்குரிய பால்-1,900ரூபா
31-08- மாத அபிஷேக மாலை-10,000ரூபா
31-098- சாமான் ஏற்.பஸ்கூலி பவுண்-850ரூபா
31-08- மின்கட்டணம்-மடம்-1,435ரூபா
31-08- மின்கட்டணம்-கோவில்-100ரூபா
31-08- இன்ரநெற் மாத கட்டணம்-1,350ரூபா
31-08- குருக்கள் சம்பளம்-30,000ரூபா
31-08- கிளார்க் சம்பளம்-25,000ரூபா
2026 ஆகஸ்ட் மாத மொத்தச்செலவு – 414,740ரூபா
2026 ஆகஸ்ட் மாத மொத்த வரவு- 559,320ரூபா
2026 ஆகஸ்ட் மாத மொத்தச்செலவு – 414,740ரூபா
ஆகஸ்ட் மாத கையிருப்பு- 144,580ரூபா
2026 ஜூலை மாத முடிவில் கையிருப்பு- 328,140ரூபா
தற்போதைய கையிருப்பு- 328,140 + 144,580 = 472,720ரூபா
முருகையா மெய்யடியார்களே!
2026ம் ஆண்டிற்குரிய ஆகஸ்ட் மாத கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நிர்வாக சபையினர்