மஹோற்சவ வரவு செலவு அறிக்கை-2026

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் கடந்த 27-08-2026 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான மஹோற்சவத்தின் வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரவு
கொடிச்சீலை ஊர்வலம்-135,000ரூபா
முகூர்த்தக்கால் நாட்டுதல்-60,000ரூபா
சாந்தி வழிபாடுகள்-135,000ரூபா
கொடியேற்றம் உற்சவம் -550,000ரூபா
வேத பாராயணம் உற்சவம்- 520,000ரூபா
திருமுறை பாராயணம் உற்சவம்- 550,000ரூபா
கடம்பவனம் உற்சவம்-550,000ரூபா
பக்தி முத்தி பாவனை உற்சவம்- 550,000ரூபா
தைலாப்பியங்கம் உற்சவம்-550,000ரூபா
மாம்பழம் உற்சவம்-550,000ரூபா
தெப்பம் உற்சவம்-550,000ரூபா
மஞ்சம் உற்சவம்-550,000ரூபா
பூங்காவனம் உற்சவம்-550,000ரூபா
வசந்தம் உற்சவம்-550,000ரூபா
திருக்கல்யாணம் உற்சவம்-550,000ரூபா
வேட்டை உற்சவம்-550,000ரூபா
சப்பரத உற்சவம்-550,000ரூபா
கொடியிறக்கம் உற்சவம்-100,000ரூபா
பிராயச்சித்த அபி., வைரவர மடை-45,000ரூபா
குலராணி சிவானந்தன்-கனடா-அன்னதானம்-10,000ரூபா
பிறேமலதா சபேசன்-கனடா-அன்னதானம்-10,000ரூபா
யாழினி திவாகரன்-கனடா-அன்னதானம்-10,000ரூபா
விஜிதா கஜேந்திரன்-நா.கி.-அன்னதானம்-10,000ரூபா
ஜவ்னன் ஹரிணி-கனடா-அன்னதானம்-10,000ரூபா
அர்ச்சனை வரiவு-27,350ரூபா
எண்ணெய் சாத்திய வரவு -22,425ரூபா
திருக்கல்யாண மொய் வரவு-42,420ரூபா
புத்தக வெளியீடு அன்பளிப்பு-23,520ரூபா
கடை வாடகை- 15,000ரூபா
உண்டியல் மூலம் 40,100ரூபா
பதக்கம் செய்த வகையில் மீதி-34,000ரூபா
இரவு சாப்பாடு மட விறகு பாத்திர வாடகை-48,000ரூபா
14 உற்சவங்கள் மொத்த வரவு – 8,447,815ரூபா

செலவு
நோட்டீஸ் அச்சுப்பதிவு- 26,500ரூபா
வவுச்சர் புத்தகம் 5 அச்சுப்பதிவு-2,500ரூபா
நோட்டீஸ் ஒட்டியது-5,000ரூபா
4 குடை திருத்தம்-17,000ரூபா
கொடிச்சீலை ரவிக்குருக்கள்-15,000ரூபா
கொடித்தம்ப அலங்காரப் பட்டு-3,000ரூபா
தெர்ப்பை பாய் செற் ரவிக்குருக்கள்-7,000ரூபா
மருந்துக்கடை சாமான்கள்-95,250ரூபா
அன்னதான பாத்திரக்கடை- 50,000ரூபா
கமலேஸ்வரி கடை வேட்டிகள்-475,800ரூபா
கமலேஸ்வரி கடை வேட்டிகள் – 107,950ரூபா
புடவைக்கடை 8-4 வேட்டிகள்-சாறி – 42,000ரூபா
பொன்னாடை-20,000ரூபா
புடவைக்கடை சுன்னாகம்-37,200ரூபா
வான்கூலி-15,000ரூபா
சிந்து வான் டீசல்-5,000ரூபா
யாழ் செலவு-5,000ரூபா
தண்ணீர் சோடா-64,970ரூபா
குஞ்சன் குழாய்க்கிணறு இறைக்க-2,000ரூபா
மண் பெர்மிற் எடுத்தது-3,500ரூபா
மண் ஏற்றிய கூலி-குஞ்சன்-50,000ரூபா
பிரதேச சபைக்கு கட்டியது-57,100ரூபா
கொடி ஊர்வலம் பிள்ளையார் அபிஷேகம்-10,000ரூபா
கொடி ஊர்வல மேளம்- 25,000ரூபா
கொடி ஊர்வல அன்னதான செலவு- 21,885ரூபா
கொடி ஊர்வல பிரசாதம்-2,700ரூபா
சாந்தி அபிஷேக சாமான்கள்- 6,950ரூபா
சாந்தி பிரசாத வகையில்- 2,700ரூபா
சாந்தி கடலை சாமான்கள்-5,000ரூபா
முகூர்த்தக்கால் அபி.குரு.தெட்சணை-5,000ரூபா
முகூர்த்தக்கால் உதவி ஐயர் தெட்சணை-4,000ரூபா
முகூர்த்தக்கால் பிரசாதம்- 2,700ரூபா
முகூர்த்தக்கால் அபிஷேக செலவு- 6,670ரூபா
முகூர்த்தக்கால் அன்னதான செலவு- 15,100ரூபா
பனர் 3- அருணகிரி- 8,000ரூபா
சந்தி பனர் ஒளியருவி-17,000ரூபா
சந்தி பனர் பைப் சாமான்கள்-77,000ரூபா
சந்தி பனர் ஒட்டுக் கூலி- 28,000ரூபா
சந்தி பனர் ஏற்.கூலி குஞ்சன்-5,000ரூபா
கழிவறை சுத்தம் செய்தது 2 தடவை-11,800ரூபா
வாழைமரம் குலை-இலை-35,000ரூபா
அரிசி 500கிலோ-தீட்டல் 50கிலோ-122,500ரூபா
தேங்காய்-975-110/= -107.250ரூபா
பழவகை சாமான் இளனிக்குலை-13,700ரூபா
தடல் கட்டு 6- 11,400ரூபா
வான் டீசல் சிந்து மந்திகை-5,000ரூபா
குருக்கள் வீடு பாத்திரங்கள்-7,500ரூபா
குரு.வீடு-காஸ் அடுப்பு.மிக்சி, கீற்றர்-30,710ரூபா
2பாய்-அகப்பை-1,850ரூபா
10 தயிர் டப்பா-வெள்ளை அரிசி 2கிலோ-3,090ரூபா
காஸ் சிலிண்டர்-6,400ரூபா
வாளி1- 16 பெரிய சிட்டி-1,850ரூபா
தாமரைப்பூ ஆட்டோ ரஜனி-2,000ரூபா
யாழ் சிந்து வாகன டீசல்-5,000ரூபா
பூசினி 800கிலோ ஆனந்தர்-120/=- 96,000ரூபா
வாழைப்பழம் 12கிலோ-1,800ரூபா
குருக்கள் வீடு தண்ணீர் 20 லீற்.-1,560ரூபா
நெய் 2போத்தல்-அகிலன்-2,000ரூபா
மொபிடெல் சிம்-சிந்து-2,000ரூபா
கொப்பி பரிசுப்பொருட்கள்-10,550ரூபா
தண்ணீர் போத்தல்-விக்னேஸ்வரா-20,160ரூபா
அரிசி 200கிலோ-தீட்டல்-50,000ரூபா
நெல்-தீட்டல் அரிசி-18,500ரூபா
யாழ்.கிரி வான் டீசல்-10,000ரூபா
2 பாய்-1,400ரூபா
கரண்ட் சேஞ்ச் ஓவர் -ரஜனி-24,500ரூபா
அன்னதான தூள் 40கிலோ-48,000ரூபா
சந்நதி அன்.சாமான் ஏற்.கூலி சங்கர்-5,000ரூபா
சப்பர ஆசன மேசை3-அகிலன்- 48,000ரூபா
மாலை அலங்காரம் 16நாள்-சுகந்தன்-100,000ரூபா
பிரதம குருக்கள்-14நாள்-196,000ரூபா
ரவிக்குருக்கள்-1நாள்-20,000ரூபா
கண்ணன் குருக்கள்-10நாள்-100,000ரூபா
நாராயணக் குருக்கள்-14நாள்-126,000ரூபா
திவாகர சர்மா-14நாள்-112,000ரூபா
கொழும்பு சர்மா-14நாள்-112,000ரூபா
கரணவாய் சர்மா-14நாள்-98,000ரூபா
ரிஷி சர்மா-14நாள்-98,000ரூபா
சமையல் அம்மா-6நாள்-66,000ரூபா
சமையல் ஐயா-10நாள்-110,000ரூபா
பாலா ஐயா-14நாள்-84,000ரூபா
கிளார்க் பவுண்-14நாள்-70,000ரூபா
கோவில் மேளம்-14நாள்-770,000ரூபா
புத்தி லயிற் -14நாள்-630,000ரூபா
கோபுர லயிற் 14நாள்-130,000ரூபா
சாத்துப்படி 14நாள்-1,050,000ரூபா
அபி.மாலை-14நாள்-98,000ரூபா
அபி.மாலை-முகூர்த்தக்கால்-2,000ரூபா
தாமரைப்பூக்கள் 14 நாள்-276,000ரூபா
வெள்ளை அலங்காரம்-மணியம்-120,000ரூபா
அன்னதான மரக்கறி ஜெகன்-14நாள்-315,000ரூபா
கணேஸ்கடை மளிகை சாமான்-301,860ரூபா
புத்தி சாப்பாடு-சங்கீதா-13,250ரூபா
புத்தி சாப்பாடு தெய்வம் கடை-60,830ரூபா
மேளகாரர் சாப்பாடு-தெய்வம்கடை-72,680ரூபா
பாலா ஐயா சாப்பாடு-தெய்வம் கடை-7,560ரூபா
சொற்பொழிவு-கமலநாதன் ஐயா-56,000ரூபா
குருமார் வீடு சமையல் மரக்கறி-35,630ரூபா
குருமார் வீடு சமையல் மளிகைசாமான்-28,540ரூபா
அபி.சாமான் கடலை-பயறு-உழுந்து-14,500ரூபா
வெற்றிலைக் கடை நெய்தீபம்-15,000ரூபா
வெற்றிலை-பாக்கு-சீவல்-5,700ரூபா
வாழைமரம் சங்கர் 2வது தடவை-12,500ரூபா
வாழைமரம் சங்கர் 3வது தடவை-20,000ரூபா
மடப்பள்ளி காஸ் சிலிண்டர் சிந்து-15,000ரூபா
தாமரைப்பூக்கள் பஸ் கூலி-1,500ரூபா
அன்னதான விறகு 2லோட்-132,000ரூபா
அன்னதான சமையல் கூலி 14நாள்-140,000ரூபா
அபிஷேக பால்-14நாள்-16,000ரூபா
வரத மகள் வேட்டிகள்-9,750ரூபா
சாந்தி ஒலி ஒளி புத்தி-10,000ரூபா
சாந்தி மேளம்-25,000ரூபா
பிரசாதம் 14 நாள் பகல் இரவு-154,000ரூபா
பிரதேச சபை கழிவகற்றல்-3,000ரூபா
அன்னதான தேங்காய்-26,720ரூபா
வைரவர் மடை -அன்னதானம்-12,500ரூபா
பிராயச்சித்தம் வைரவர் மடை அபி.பழவகை-18,000ரூபா
2026- 14நாள் மஹோற்சவ மொத்தச் செலவு- 7,944,515ரூபா

2026- 14 நாள் மஹோற்சவ மொத்த வரவு – 8,447,815 ரூபா

2026- 14 நாள் மஹோற்சவ மொத்தச் செலவு  – 7,944,515 ரூபா

கையிருப்பு – 503,300 ரூபா

முருகையா மெய்யடியார்களே!
2026ம் ஆண்டிற்குரிய மஹோற்சவ கணக்கறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளோம். இக்கணக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்து உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நிர்வாக சபையினர்