2026 திருப்பணி வரவு செலவு அறிக்கை (31-08-25ற்கு பிந்தியது)

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2026ம் ஆண்டிற்கான (31-08-2025ற்குப் பிந்தியது) திருப்பணி வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அறியத்தருகினன்றோம்.

வரவு
19-09-25- யாழினி திவாகரன்-கனடா -8,680ரூபா
26-09-25- மு.கணேசமூர்த்தி-10,000ரூபா
17-10-25- நிக்சன் அகானா-20,000ரூபா
04-11-25- மு.கணேசமூர்த்தி-10,000ரூபா
09-11-25- செல்லையா அருந்தவம் -25,000ரூபா
11-12-25- மு.கணேசமூர்த்தி-10,000ரூபா
01-01-26- ஆ.மயில்வாகனம்-60,000ரூபா
28-11-26- கரிசன் நாராயணன்-10,000ரூபா
28-01-26- வீணா நாராயணன்-10,000ரூபா
01-02-26- யாழினி திவாகரன்-2,000ரூபா
05-02-26- மு.கணேசமூர்த்தி-10,000ரூபா
19-02-26- மு.கணேசமூர்த்தி- 15,000ரூபா
04-03-26- கயல் ஈழதாசன்-20,000ரூபா
06-03-26- வீணா நாராயணன்- 10,000ரூபா
10-03-26- ஆ.தங்கவேலாயுதம்-30,000ரூபா
13-03-26- ஆ.வைகரன்-4,000ரூபா
23-03-26- சி.குலவரதன்-2,000ரூபா
01-04-26- ஆ.நவரத்தினசாமி-20,000ரூபா
19-04-26- றஜீவன் அன்பரசி-7000ரூபா
01-05-26- இராசலிங்கம் ஜெயக்குமார்- 10,300ரூபா
05-05-26- கரிசன் நாராயணன்-10,000ரூபா
15-05-26- மு.கணேசமூர்த்தி-10,000ரூபா
08-06-26- வீ.இராசசிங்கம்-10,000ரூபா
12-06-26- க.சிவபாதசுந்தரம்-(காளி பீடம்)- 110,000ரூபா
13-06-26- ஆ.தங்கவேலாயுதம்-50,000ரூபா
29-06-26- ஆ.ராகவன்-50,000ரூபா
29-06-26- மீனா ஜெயக்குமார்- 50,000ரூபா
16-07-26- இ.சோதிமலர்-10,000ரூபா
18-07-26- ஆ.மயில்வாகனம்-200,000ரூபா
19-07-26- கயல் ஈழதாசன்-200,000ரூபா
23-07-26- சி.இராசமலர்-12,000ரூபா
24-07-26- கெயா குடும்பம்-23,700ரூபா
25-07-26- அனுசன் தர்மராசா-23,700ரூபா
26-07-26- கி.சிவசாமி குடு.-100,000ரூபா
27-07-26- க.இளங்கோ-51,865ரூபா
28-07-26- மு.கணேசமூர்த்தி- 15,000ரூபா
29-07-26- நாகலிங்கம் சின்னப்பிள்ளை- 45,100ரூபா
29-07-26- டி.சுகி-லண்டன்- 22,550ரூபா
30-07-26- ரமேஷ் இராசநாயகம்-23,700ரூபா
30-07-26- பிரியங்கன்-லண்டன்-25,000ரூபா
31-07-26- ஜெயந்திரன்-லண்டன்-22,550ரூபா
31-07-26- அதிபன்-லண்டன்-22,550ரூபா
31-07-26- ஐ.நவதாஸ்-22,550ரூபா
01-08-26- மா.அருமைலிங்கம்-40,000ரூபா
01-08-28- அல்போன்ஸ் ராஜன்-22,550ரூபா
02-08-26- ட்றேட் கிங்ஸ்-லண்.-45,100ரூபா
02-08-26- முரளி-லண்டன்-45,100ரூபா
03-08-26- ந.மயூரன்-லண்டன்-100,000ரூபா
03-08-26- சற்விந்தர் சிங்-லண்.-45,100ரூபா
04-08-26- நா.ஐங்கரன்-30,000ரூபா
04-08-26- செல்லையா அருந்தவம்- 50,000ரூபா
05-08-26- கதிரேசு மலர்வேணியம்மா- 45,100ரூபா
05-08-26- சி.அரவிந்தன்-30,000ரூபா
06-08-26- க.அருணாசலபவன்-50,000ரூபா
06-08-26- ந.கனகம்மா-100,000ரூபா
07-08-26- சி.சிவகௌரி-லண்.-20,000ரூபா
07-08-26- மேல்மருவத்தூர் ஆதிபராசகதி ஆலயம்-618,750ரூபா
07-08-26- வீ.சிவானந்தராசா-லண்டன் -50,000ரூபா
08-08-26- கணேஸ் குடு.-லண்.-22,550ரூபா
09-08-26- ந.சிறிகுமரன்-20,000ரூபா
09-08-26- த.புத்திசிகாமணி-10,000ரூபா
10-08-26- சமரக்கொடி மாலா-25,000ரூபா
110-08-26- கருணா- கனடா-12,145ரூபா
11-08-26- சி.இரத்தினவேல்-லண்.- 50,000ரூபா
11-08-26- ஆ.தங்கவேலாயுதம் குடு. -300,000ரூபா
12-08-26- ஆ.அழகராசா குடு.-135,000ரூபா
12-08-26- துணுக்காய் வேட்டையடைப்பு ஆலயம்-110,250ரூபா
13-08-26- சிவமோகன் பிரபு-உடுத்துறை- 23,600ரூபா
13-08-26- பூங்கோதை சிலோஜன்- 23,600ரூபா
14-08-26- நர்மதா நகைக்கடை-யாழ்.- 50,000ரூபா
14-08-26- கவிதா செல்லத்தம்பி-23,950ரூபா
15-08-26- தி.பரஞ்சோதி-22,150ரூபா
15-08-26- க.அழகராசா-லண்.-65,395ரூபா
16-08-26- திருச்சி வெக்காளியம்மன் ஆலயம்- 96,750ரூபா
16-08-26- புனிதா இராஜகோபாலா- 50,000ரூபா
17-08-26- ம.தங்கமலர்-அவு.-100,000ரூபா
17-08-26- கரிசன் நாராயணன்-50,000ரூபா
17-08-26- வீணா நாராயணன்- 50,000ரூபா 18-08-26- க.தங்கவதனா-பிரான்ஸ் -25,000ரூபா
18-08-26- ம.பரிவன்,பவிர்னா-23,500ரூபா
19-08-26- கிருஸ்ணதேவி சுந்தரலிங்கம்- 100,000ரூபா
19-08-26- முருகபக்தர்-லண்டன்- 100,000ரூபா
20-08-26- ஆ.சுந்தரலிங்கம்-200,000ரூபா
20-08-26- பொ.பழனியாண்டி-50,000ரூபா
21-08-26- கிருஷ்ணராசா தம்பதிமலர்- 25,000ரூபா
21-08-26- செ.அருந்தவச்செல்வன்-25,000ரூபா
22-08-26- க.பாஸ்கரன்-20,000ரூபா
22-08-26- மு.கணேசமூர்த்தி-50,000ரூபா
23-08-26- கரன் சிங்-லண்டன்-4,510ரூபா
23-08-26- சர்வேஸ் தீபராஜ்-(கேற் வேலை)- 65,000ரூபா
23-08-26- சோ.அகிராண்டன்-(வயி.திருவாசி,ஆசனம்)-50,000ரூபா
26-08-26- ஆ.அழகராசா குடு.-(மூஷிக வாகனம் கவரிங்)-300,000ரூபா
சயந்தன்-லண்டன்-8,760ரூபா
குலசிங்கம்-லண்டன்-4,380ரூபா
அருளானந்தம்-லண்டன்-4,380ரூபா
குஞ்சுத்தம்பி-லண்டன்-4,380ரூபா
சிவானந்தரத்தினம்-லண்டன்-4,380ரூபா
செல்வம் றஜனி-லண்டன்-8,760ரூபா
சச்சிதானந்தம்-லண்டன்-4,380ரூபா
கனகேஸ்வரி-லண்டன்-8,760ரூபா
வல்லிபுரநாதர்-லண்டன்-4,380ரூபா
சிவசுப்பிரமணியம்-லண்டன்-4,380ரூபா
நீலன்நீதம்-லண்டன்-8,760ரூபா
தர்மி-லண்டன்-4,380ரூபா
செல்வம்-லண்டன்-4,380ரூபா
சுந்தரலிங்கம்-லண்டன்-4,380ரூபா
பத்மநாதன்-லண்டன்-21,900ரூபா
விவேகானந்தன்-லண்டன்-4.380ரூபா
விமலா-லண்டன்-8,760ரூபா
தேவலிங்கம்-லண்டன்-4,380ரூபா
படையப்பா-லண்டன்-8,760ரூபா
யோகராசா-லண்டன்-4,380ரூபா
கந்தசாமி-லண்டன்-8,760ரூபா
சிறிரங்கன்-லண்டன்-4,380ரூபா
சோதிநாதன்-லண்டன்-4,380ரூபா
ஜெயம்-லண்டன்-8,760ரூபா
பாலச்சந்திரன் ராஜி-லண்டன்-4,380ரூபா
கோபாலகிருஷ்ணன்-லண்டன்-4,380ரூபா
சர்வானந்தன்-லண்டன்-6,510ரூபா
இராமச்சந்திரன்-லண்டன்-10,950ரூபா
ராஜ்குமார்-லண்டன்-4,380ரூபா
பரமசிவம்-லண்டன்-8,760ரூபா
வடிவம்மா-லண்டன்-13,140ரூபா
பரமகுமார்-லண்டன்-8,760ரூபா
விக்கினேஸ்வரன்-லண்டன்-4,380ரூபா
சங்கர்-லண்டன்-43,800ரூபா
கருணாலிங்கம்-லண்டன்-8,760ரூபா
கேசவன்-லண்டன்-4,380ரூபா
இராஜசேகர்-லண்டன்-8,760ரூபா
யோகேஸ்வரன்-லண்டன்-10,950ரூபா
காளிதாசன்-லண்டன்-4,380ரூபா
சிறிதரன்-லண்டன்-4,380ரூபா
சிவா-லண்டன்-8,760ரூபா
சர்வா-லண்டன்-4,380ரூபா
சாரதாஅஞ்சலி-லண்டன்-4,380ரூபா
சாந்தா-லண்டன்-4,380ரூபா
சோபனா-லண்டன்-4,380ரூபா
பாலசுப்பிரமணியம்-லண்டன்-4,380ரூபா
கந்தசாமி-லண்டன்-4,380ரூபா
குலம்-லண்டன்-4,380ரூபா
சபேசன்-லண்டன்-4,380ரூபா
முருகபக்தர்-லண்டன்-4,380ரூபா
ராஜா-லண்டன்-2,190ரூபா
கனகரத்தினம்-லண்டன்-4,380ரூபா
முருகபக்தர்-லண்டன்-4,380ரூபா
யோகநாதன்-லண்டன்-8,760ரூபா
அரவிந்தன்-லண்டன்-4,380ரூபா
01-07-26ல் வங்கியில் மீளப்பெறல்-2,500,000ரூபா
11-09-2026 வரை மொத்த வரவு-7,855,405ரூபா

செலவு
03-11-25- 6 திருவாடு தண்டு- 300,000ரூபா
03-11-25- திருவாடு தண்டு ஏற்றுக்கூலி-10,000ரூபா
03-11-25- திருவாடுதண்டு பெயின்ற் சாமான்கள்- 15,400ரூபா
14-11-25- நடமாடும் களஞ்சியம் வீடு-375,000ரூபா
11-02-26- 5 சில்வர் வாங்கு செய்தது-110,000ரூபா
11-03-26- 4 அடுப்பு இரும்பு- மடம்-30,000ரூபா
16-03-26- ஐயர் வீடு பெயின்ற்-24,800ரூபா
16-03-26- பெயின்ற அடித்த கூலி லோகிதன்-17,000ரூபா
04-05-26- ஓம் முருகையா லயிற் செய்தது-350,000ரூபா
10-05-26- ஓம் முருகையா லயிற் கொண்டு வந்த பஸ்கூலி-8,000ரூபா
10-05-26- ஓம் முருகையா லயிற் ஏர்த் வயர்- 18,000ரூபா
04-08-26- 3 டிப்பர் கிரவல்- 120,000ரூபா
10-08-26- கிரவல் பரத்திய வைக்கோ கூலி-18,000ரூபா
10-08-26- மூஷிக வாகனம் சில்வர் கவரிங் -300,000ரூபா
15-08-26- மூஷிக வாகனம் ஏற்றுக்கூலி-10,000ரூபா
20-08-26- சங்கர் சீமேந்து-4,800ரூபா
20-08-26- ரகு அத்திவாரம் கூலி- 6,500ரூபா
21-08-26- பிளம்பிங் சாமான்கள்- மணியம் -14,380ரூபா
22-08-26- 6 பை சீமேந்து சங்கர்- 14,400ரூபா
22-08-26- கொங்கிறீற் போட்ட கூலி- 9,500ரூபா
23-08-26- ஒரு லோட் சல்லி ராஜன்-23,000ரூபா
24-08-26- 8 பை சீமேந்து சங்கர்-19,200ரூபா
24-08-26- கொங்கிறீற் போட்ட கூலி-13,500ரூபா
24-08-26- தேர் கொட்டகை கல் ஏற்றியது குஞ்சன்-3,500ரூபா
24-08-26- கல் தூக்கிப் போட்டது ஞானம்-5,000ரூபா
25-08-26- தேர் கொ. நிலம் போட கல் அடுக்கிய கூலி-16,500ரூபா
25-08-26- ஐயர் வீடு மின்சார கட்டணம்-2,000ரூபா
25-08-26- மடம் புது மின்சார மீற்றர் பூட்டியது-6,000ரூபா
ஓம் முருகையா லயிற் பூட்ட-ஏணி-45,000ரூபா
மடத்து வெளிகேற்-சாமான்-கூலி-28,500ரூபா
துளசி வயறிங் கூலி-20,000ரூபா
கரண்ட் சாமான்கள் சிந்து 58,500ரூபா
துளசி வாங்கியது கூலி-30,000ரூபா
துளசி வாங்கியது கூலி கோபுர ஏணி-40,000ரூபா
சப்போடிங் வாடகை சிந்து-36,000ரூபா
சப்போடிங் ஏற்றுக்கூலி -சங்கர்- 7,000ரூபா
ஏணி செய்ய பைப் வாங்கியது சிந்து-20,000ரூபா
வயறிங் சாமான்கள் துளசி-10,100ரூபா
துளசி வாங்கியது கூலி-25,000ரூபா
வயறிங் துளசி-17,000ரூபா
துளசி லயிற் சாமான்கள்- 12,300ரூபா
துளசி லயிற் சாமான்-5,500ரூபா
துளசி லயிற் சாமான்கள்-23,700ரூபா
துளசி லயிற் சாமான்கள்-13,000ரூபா
துளசி லயிற் சாமான்கள்-14,700ரூபா
துளசி கூலி-சாப்பாடு-15,000ரூபா
கொடித்தம்பம் பொலிஸ் பண்ண-120,000ரூபா
வயிரவர் திருவாசி,ஆசனம்-50,000ரூபா
வசந்தமண்டப வெளிவாசல் கேற்-65,000ரூபா
காளி பீடம் பித்தளை தகடு கவரிங்-110,000ரூபா
புதிய தேர் கொட்டகை மேசன் வேலை-2,450,000ரூபா
கூரை வேலை சீற் போட-950,000ரூபா
3 பக்க தகரம் அடிக்க-250,000ரூபா
முன் வாசல் கேற் அமைக்க-460,000ரூபா
28-09- 4பை சீமேந்து-9,600ரூபா
கல் அரிந்த மூலி-1,000ரூபா
29-09- ரகு கூலி-6,500ரூபா
02-10- ரகு கூலி-6,500ரூபா
3-10- பில்லர் 20லீற்-சைனிங் பேப்பர்-7,400ரூபா
பெயின்ற அடித்த கூலி 2நாள்-14,000ரூபா
04-10- ரகு கூலி-6,500ரூபா
10-10- ரகு கூலி-6,500ரூபா
தேருக்கு மூடு உறை தைக்க- 290,000ரூபா
2 டாசர் ஒட்டிய கூலி சங்கர்-4,000ரூபா
லயிற் சாமான்கள் சிந்து- 34,430ரூபா
துளசி கூலி-12,050ரூபா
திறப்பு விழா தெட்சணை-31,000ரூபா
தேர் கட்டியிழுத்த ரக்டர் கூலி சங்கர்-6,000ரூபா
10-10-2026 வரையுள்ள திருப்பணிகளுக்குரிய மொத்தச் செலவு 7,156,260ரூபா

2026 திருப்பணி மொத்த வரவு- 7,855,405ரூபா
2026 திருப்பணி மொத்தச் செலவு- 7,156,260ரூபா

கையிருப்பு- 699,145ரூபா

முருகையாவின் மெய்யடியார்களே!
2026 திருப்பணிக்கான வரவு செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளோம். இதில் ஏதும் தவறுகள் இருந்தால் நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்பு கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

நிர்வாக சபையினர்