2026 செப்டம்பர் மாத வரவு செலவு அறிக்கை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2026 செப்டம்பர் மாத்துக்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரவு

01-09- சி.கலீபன் செவ்வாய் காளி பூஜை 3500 ரூபா

ந.கனகம்மா காளி வடை தேசி மாலை 800 ரூபா

கோ.லியா வடை மாலை 1000 ரூபா

பா.அருணகிரி காளி வடை மாலை 500 ரூபா

03-09- ஜெயாளி கார்த்திகை உற்சவம் 46000 ரூபா

04-09- சிவபாலசுந்தரம் நாகேஸ்வரி வெள்ளி அபிஷேகம் 25000 ரூபா

04-09-ஆ. நவரத்தினசாமி வைரவர் வடை மாலை 1000 ரூபா

ந.நாராயணன் காளி வடை தேசி மாலை 800 ரூபா

06-09-ஆவணி ஞாயிறு வீ.அனித்தா 3வது உற்சவம் 37000 ரூபா

08-09- கெ.தீவிசா காளி உரு அபிசேகம் 9500 ரூபா

ந.கனகம்மா காளி வடை தேசி மாலை 800 ரூபா

கோ.லியா காளி வடை மாலை 1000 ரூபா

பா. அருணகிரி காளி வடை மாலை 500 ரூபா

11-09- ச.கஜந்தன் அங்கத்தவர் சந்தா 3000 ரூபா

க.சுப்ரமணயம் வெள்ளி அபி அன்னதானம் 47000 ரூபா

ந.நாராயணன் காளி வடை தேசி மாலை 800 ரூபா

13-09- மலர்விழி குமார் ஆவணி ஞாயிறு உற்சவம் 37000 ரூபா

14-09- ஆ.அழகராசா குடும்பம் ஆவணி சதுர்த்தி 37000 ரூபா

15-09- கோ.லக்சயா காளி விசேட பூஜை 3500 ரூபா

ந.கனகம்மா வடை மாலை 500 ரூபா

கோ.லியா வடை மாலை 1000 ரூபா

பா.அருணகிரி வடை மாலை 500 ரூபா

16-09- சு.சுரேஸ்காந் சஷ்டி விசேட பூஜை 5500 ரூபா

சு.கிருஷ்ணதேவி பிரசாத பூஜை 3000 ரூபா

கி.கிருஷ்ணா பிறந்தநாள் பூஜை 3000 ரூபா

சு.கிருஷ்ணதேவி நன்கொடை 1500 ரூபா

கி.கிருஷ்ணா நன்கொடை 1000 ரூபா

வ.லோகராஜ் அங்கத்தவர் சந்தா 3000 ரூபா

தே.ஜெகபாலன் அங்கத்தவர் சந்தா 3000 ரூபா

18-09- நா.உமாதேவி வெள்ளி அபி. அன்னதானம் 45000 ரூபா

ந.நாராயணன் காளி வடை மாலை 500 ரூபா

19-09- வி.இராசசிகங்கம் புரட்டாதி சனி 26500 ரூபா

வி.பிரபாகரி எள் தீபம் 500 ரூபா

நி. நிறஞ்சனா எள் தீபம் 500 ரூபா

வ.லோகராஜ் எள் தீபம் 300 ரூபா

22-09- பாடசாலை மாணவர்களின் ஞாபகார்த்தம் அபி. அன்னதானம் 45000 ரூபா

கி.கிருஷ்ணா காளி உருத்திரா அபி 9500 ரூபா

கோ.லியா காளி வடை மாலை 1000 ரூபா

ந.கனகம்மா காளி வடை மாலை 500 ரூபா

பா.அருணகிரி காளி வடை மாலை 500 ரூபா

க.தமிழ்வாணி எள் தீபம் நெய் விழக்கு 4900 ரூபா

25-09- ஜெயக்குமார் ஜெசிதன் வெள்ளி அபி. அன்னதானம் 45000 ரூபா

மலர்விழி குமார் நடேசர் அபி. உரு. வெள்ளி 10000 ரூபா

ந.நாராயணன் காளி வடை மாலை 500 ரூபா

26-09- ம. ஈழதாசன் சனீஸ்வரர் ஸ்நாபிஷேகம் 25000 ரூபா

க.தமிழ்வாணி எள் தீபம் 1500 ரூபா

29-09- ஆ.மாரிமுத்து களி விசேட பூஜை 3500 ரூபா

ந.கனகம்மா களி வடை மாலை 500 ரூபா

பா.அருணகிரி களி வடை மாலை 500 ரூபா

கோ.லியா காளி வடை மாலை 1000 ரூபா

30-09- கி.ஆறுமுகம் கார்த்திகை உற்சவம் 35000 ரூபா

அர்சனை வரவு 4280 ரூபா

நா. தவராசா நித்திய பூஜை 30000

செலவு

01-09- தயானந்தநன் மேலதிக செலவு 24000 ரூபா

செவ்வாய் காலளி பூஜை 2700 ரூபா

காளி வடை மாலை 650 ரூபா

காளி வடை மாலை 900 ரூபா

காளி வடை மாலை 450 ரூபா

04-09- வைரவர் வடை மாலை 900 ரூபா

வெள்ளி அபி. பிரசாதம் 2700 ரூபா

கார்த்திகை அபி.பிரசாதம் 2700 ரூபா

காளி வடை மாலை 750 ரூபா

காளி வடை மாலை 450 ரூபா

06-09- ஆவணி ஞாயிறு பிரசாதம் 2700 ரூபா

08-09- காளி அபி. பிரசாதம் 2700 ரூபா

காளி வடை மாலை 900 ரூபா

காளி வடை மாலை 450 ரூபா

காளி வடை தேசி மாலை 750 ரூபா

11-09- வெள்ளி அபி. பிரசாதம் 2700 ரூபா

காளி வடை தேசி மாலை 750 ரூபா

13-09- ஆவணி ஞாயிறு குருதட்சனை 6000 ரூபா

உதவி ஐயர் தட்சனை 5000 ரூபா

உட்சவ பிரசாதம் 2700 ரூபா

ஐயர் தட்சணை 1000 ரூபா

வெற்றிலை சீவல் 1250 ரூபா

அபிஷேக தேங்காய் 4400 ரூபா

சாத்துப்படி 6000 ரூபா

படயல் செலவு 1300 ரூபா

14-09- ஆவணி சதுர்த்தி தட்சனை 5000 ரூபா

உதவி ஜயா தட்சணை 4000 ரூபா

உட்சவ பிரசாதம் 4500 ரூபா

அபி.தேங்காய் 2200 ரூபா

சாத்துப்படி 10000 ரூபா

15-09- செவ்வாய் காளி விஷேட பூஜை 2700 ரூபா

வடை மாலை 03 1800 ரூபா

16-09- சஷ்டி பூஜை குருதட்சனை 1000 ரூபா

அபி.பிரசாதம் 2700 ரூபா

அபி.செலவு 1500 ரூபா

17-09- நெய் போத்தல் 1000 ரூபா

13-09- லூகாஸ் கடை சோடா 2800 ரூபா

14-09- பத்தையா றீலோட் 1500 ரூபா

பத்தையா வல்ப் + பின் 1700 ரூபா

16-09- கிருஷ்ணா பிறந்த நாள் பூஜை 2700 ரூபா

கிருஷ்ணதேவி பிரசாத பூஜை 2700 ரூபா

18-09- வெள்ளி அபி. குருதட்சனை 4000 ரூபா

உதவி ஜயா தட்சணை 4000 ரூபா

அபி. பழவகை 1450 ரூபா

வெற்றிலை 900 ரூபா

தேங்காய் இளநீர் 5100 ரூபா

பிரசாதம் 2700 ரூபா

வெள்ளி அன்னதானம் 14250 ரூபா

காளி வடை மாலை 450 ரூபா

19-09- புரபுரட்டாதி சனி குரு தட்சணை 5000 ரூபா

உதவி ஜயர் தட்சணை 4000 ரூபா

தட்சனை 1500 ரூபா

பிரசாதம் 2700 ரூபா

பழவகை 500 ரூபா

அபி.தேங்காய் இளநீர் 4900 ரூபா

22-09- விஷேட அபி.குரு தட்சணை 5000 ரூபா

உதவி ஜயா தட்சணை 4000 ரூபா

பிரசாதம் 2700 ரூபா

வெற்றிலை 160 ரூபா

தேங்காய் இளநீர் 5100 ரூபா

அன்னதானம் 16030 ரூபா

காளி உரு.அபி.குரு தட்சணை 1000 ரூபா

அபி.பிரசாதம் 2700 ரூபா

காளி வடை மாலை 1800 ரூபா

23-09-கறுப்பு துணி 1050 ரூபா

25-09- வெள்ளி அபி.குரு தட்சணை 5000 ரூபா

உதவி ஜயா தட்சணை 4000 ரூபா

நடேசர் அபி.குரு தட்சணை 1000 ரூபா

வெள்ளி பிரசாதம் 2700 ரூபா

நடேசர் பிரசாதம் 2700 ரூபா

பழவகை வெற்றிலை 1150 ரூபா

தேங்காய் இளஇளநீர் 6300 ரூபா

வடை மாலை 450 ரூபா

அன்னதானம் 15340 ரூபா

26-09- சனீஸ்வரர் அபி.குரு தட்சணை 5000 ரூபா

உதவி ஜயர் தட்சணை 4000 ரூபா

பிரசாதம் 2700 ரூபா

தேங்காய் இளஇளநீர் 5100 ரூபா

29-09- செவ்வாய் விஷேட பூஜை 2700 ரூபா

வடை மாலை 1800 ரூபா

30-09- கார்த்திகை பூஜை குருதட்சனை 6000 ரூபா

உதவி ஜயா தட்சனை 5000 ரூபா

பிரசாதம் 2700 ரூபா

பழவகை 1400 ரூபா

தேங்காய் இளநீர் 5700 ரூபா

சாத்துப்படி 6000 ரூபா

தட்சனை 2000 ரூபா

படயல் 1500 ரூபா

மாதத்துக்குரிய அபி.பால் 1900 ரூபா

அபி.மாலை 14000 ரூபா

இன்ரநெற் பில் 1350 ரூபா

மின் கட்டனம் மடம் 2700 ரூபா

மின் கட்டனம் ஜயர் வீடு 26665 ரூபா

குருக்கள் சம்பளம் 30000 ரூபா

சிந்துவின் வாகன செலவு 45000 ரூபா

மாதாந்த கோவில் மின் கட்டனம் 80 ரூபா

2026 செப்டம்பர் மாத மொத்த வரவு 569180 ரூபா

2026 செப்டம்பர் மாத செலவு 427690 ரூபா

செப்டம்பர் மாத கையிருப்பு 141490 ரூபா

ஆகஸ்ட் மாத முடிவில் கையிருப்பு 502720 ரூபா

தற்போதைய கையிருப்பு 502720+141490= 644210 ரூபா

முருகையா மெய்யடியார்கலளே 2026 ஆண்டுக்குரிய செப்டெம்பர் மாத கனக்கறிக்கையினை தற்போது வெளியிட்டுள்ளோம் இக்கனக்கறிக்கையில் ஏதும் தவறுகள் மற்றும் சந்தேகங்கள் காணப்படுமிடத்தில் உடனடியாக நிர்வாக சபை பொருளாளருடன் தொடர்வு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்

நிர்வாக சபை