2026 ஒக்டோபர் மாத வரவு செலவு அறிக்கை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2026 ஒக்டோபர் மாதத்துக்குரிய வரவு செலவு அறிக்கையினை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்

வரவு

01.10.நாகதம்பிரான் தீர்த்த பிரசாத பூஜை 3000/=

02.10.ம.கணநாதன் ஞாபகார்த்த வெள்ளி அபி.அன்னதானம் 45000/=

02.10.ஆ.நவரத்தினசாமி வெள்ளி வைரவர் வடை மாலை 1000/=

02.10.ந.நாராயணன் காளி வ.மாலை 500/=

03.10.ர.விதுஸ் சனீஸ்வரன் ஷ்நாபிஷேகம் விஷேட பூஜை 25000/=

06.10.அ.கண்ணன் பிறந்தநாள் பிரசாத பூஜை 5000/=

06.10.கெ.பிரியங்கா காளி உருத்திராபிஷேகம் 9500/=

06.10.ந.கனகம்மா காளி வடை மாலை 500/=

06.10.கோ.லியா காளி வடை மாலை 1000/=

06.10.பா.அருணகிரி காளி வடை மாலை 500/=

03.10.ஆ.சுந்தரலிங்கம் பாத்திரவாடகை 5000/=

08.10.ப.சிந்துராஜ் பாத்திரவாடகை 5000/=

09.10.ஆ.தங்கவேலாயுதம் வெள்ளி அபி.அன்னதானம் 45000/=

09.10.ந.நாராயணன் காளி வடை மாலை 500/=

09.10.அ.கோனேஸ்வரன் பிரசாத பூஜை 3000/=

10.10.இ.நாராயணகுருக்கள் .சனீ. ஷ்நாபிஷேகம் 25000/=

10.10.க.தமிழ்வாணி எழ்தீபம் 5300/=

11.10.ஏ.செல்வராசா குடும்பம் பிரசாத பூஜை 5000/=

11.10.நா.குமரேசு நவராத்திரி 1ம் பூஜை 6000/=

12.10.ஆ.சுந்தரலிங்கம் வைரவர் காளி வடை மாலை 2000/=

12.10.ஆ.மாரிமுத்து 2ம் நாள் நவராத்திரி பூஜை 6000/=

12.10. ஆ.மாரிமுத்து காளி வடை மாலை 500/=

13.10.த.வதனராசா 3ம் நாள் நவராத்திரி பூஜை 6000/=

13.10.சி.சுதர்சனன் காளி விஷேட பூஜை 3500/=

13.10.கோ.லியா காளி வடை மாலை 1000/=

13.10.பா.அருணகிரி காளி வடை மாலை 500/=

13.10.ந.கனகம்மா காளி வடை மாலை 500/=

14.10.கெ.பிரியங்கா 4ம் நாள் நவராத்திரி பூஜை 6000/=

15.10.சி.தமயந்தி பாத்திர வாடகை 5000/=

15.10.நா.ஹரிசன் 5ம் நாள் நவராத்திரி பூஜை 6000/=

15.10.நா.ஹரிசன் காளி வடை மாலை 1000/=

16.10.ர.விதுஸ் 6ம் நாள் நவராத்திரி பூஜை 6000/=

16.10. ர.விதுஸ் காளி வடை மாலை 1000/=

16.10.ந. நாராயணன் காளி வடை மாலை 500/=

16.10.தி.இராசேந்திரம் வெள்ளி அபி.பூஜை 25000/=

16.10.ஆ.மயில்வாகனம் வெள்ளி அன்னதானம் 25000/=

16.10.சதானந்தன். அபிரனா புரட்டாதி மாத சஷ்டி+ சந்தனகாப்பு 5500/=

17.10.ஆ.மயிவாகனம் சனீஸ்வரன் ஷ்நாபிஷேகம் 25000/=

17.10.பா.கிதுர்சன் பிறந்தநாள் பூஜை 3000/=

17.10.சு.நாகலட்சுமி 7ம் நாள் நவராத்திரி 6000/=

17.10.க.தமிழ்வாணி எழ்தீபம்+ நெய் விளக்கு 2650/=

18.10.ந.செல்வராசா 8ம் நாள் நவராத்திரி 6000/=

18.10.ந.செல்வராசா காளி வடை மாலை 1000/=

19.10.சி.சிவகணேசன் சரஸ்வதி உற்+காளி.ஷ்நாபிஷேகம் 35000/=

19.10.சி.சிவகணேசன் காளி வடை மாலை 1000/=

20.10.க.சுகந்தினி ஞாபகார்த்தம் பிரசாத பூஜை 5000/=

20.10.ரஞ்சன் குடும்பம் காளி வடை மாலை 1000/=

20.10.ந.நேகா விஜயதசமி விஷேட பூஜை 6000/=

20.10.ம.கெங்காசுதன் காளி உரு+விஷேட பூஜை 9500/=

20.10.ந.கனகம்மா காளி வடை மாலை 500/=

20.10.கோ.லியா காளி வடை மாலை 1000/=

20.10.பா.அருணகிரி காளி வடை மாலை 500/=

23.10.ந.நாராயணன் காளி வடை மாலை 500/=

23.10.லூ.நிமலதாஸ் பிரசாத பூஜை 5000/=

23.10.வை.சுந்தரலிங்கம் வெள்ளி.அப்.அன்னதானம் 45000/=

24.10.விநாயகலிங்கம் பிரசாத பூஜை 2000/=

25.10.ச.சஜீபன் பாற்செம்பு 250/=

25.10.யா.திவாகரன் அன்னாபிஷேகம் 3000/=

25.10.பி.சபேசன் அன்னாபிஷேகம் 3000/=

25.10.யா.திவாகரன் நன்கொடை 2000/=

27.10.சி.அகலிகா காளி விஷேட பூஜை 3500/=

27.10.ந.கனகம்மா காளி வடை மாலை 500/=

27.10.கோ.லியா காளி வடை மாலை 1000/=

27.10.பா.அருணகிரி காளி வடை மாலை 500/=

28.10.ந.செல்வராசா கார்த்திகை உற்சவம் 35000/=

28.10.ந.செல்வராசா காளி வடை மாலை 1000/=

30.10.மா.அருமைலிங்கம் வெள்ளி அபி.அன்னதானம் 45000/=

30.10.மு.கணேசமூர்த்தி பிரசாத பூஜை 5000/=

30.10.ந.நாராயணன் காளி வடை மாலை 500/=

30.10.சி.ஜெயதாசன் நன்கொடை 1000/=

30.10.கு.நாகதம்பி நித்திய பூஜை 30000/=

30.10.க.தமிழ்வாணி எழ் தீபம்+நெய் விளக்கு 550/=

31.10. அர்சனை வரவு 111×30= 3330/=

,, ,, ,, ,, 68×50= 3400/=

2026-ஒக்டோபர் மாத மொத்த வரவு 585980/=

செலவு

01.10.தீர்த்த பிரசாதம் 2700/=

02.10.அபி.அன்னதான குருதட்சனை 5000/=

உதவி ஐயா தட்சனை 4000/=

வெள்ளி பிரசாதம் 2700/=

தேங்காய்+இளநீர் 5400/=

அபி.அழவகை 1000/=

வெற்றிலை+பாக்கு 960/=

வெள்ளி அன்னதானம் 12160/=

வைரவர் வடை மாலை 900/=

வெள்ளி காளி வடை மாலை 450/=

03.10. சனீஸ்வரன் ஷ்நாபிஷேகம் குருதட்சனை 5000/=

உதவி ஐயா தட்சனை 4000/=

பிரசாதம் 2700/=

தேங்காய்+இளநீர் 5100/=

05.10. நெய் போத்தல் 2000/=

மாக்கர் 300/=

06.10. பிறந்த நாள் பிரசாதம் 4500/=

06.10. காளி உரு.அபி . குருதட்சனை 1000/=

பிரசாதம் 2700/=

தேங்காய் + இளநீர் 1200/=

அபி.பழ+தயிர் 930/=

வெற்றிலை 240/=

காளி வடை மாலை 450/=

,, ,, ,, ,, 900/=

,, ,, ,, ,, 450/=

09.10. வெள்ளி அபி.குருதடசனை 5000/=

உதவி ஐயா தட்சனை 4000/=

பிரசாதம் 2700/=

தேங்காய்+இளநீர் 5100/=

வெற்றிலை 400/=

அபி.பழ+தயிர் 900/=

அன்னதானம் 18560/=

காளி வடை மாலை 450/=

பிரசாத பூஜை 2700/=

பத்தையா மண் பானை வாங். 250/=

10.10.சனீஸ்வரன் ஷ்நாபிஷேகம் குருதட்சனை 5000/=

உதவி ஐயா தட்சனை 4000/=

தேங்+இளநீர். 5100/=

பிரசாதம் 2700/=

வெற்றிலை +பழம் 1100/=

11.10.பிரசாத பூஜை 4500/=

கோவில் எஞ்ஜின் டீசல் 9000/=

11.10. நவராத்திரி பிரசாதம் 2700/=

இளநீர்.வெற்றிலை.தேங்காய். பழம் 1035/=

12.10. வடை மாலை 1800/=

12.10.நவராத்திரி பிரசாதம் 2700/=

இள+தேங்+வெற்+பழம் 1035/=

வடை மாலை 450/=

13.10. நவராத்திரி பிரசாதம் 2700/=

இள+தேங்+ வெற்+ பழம் 1035/=

காளி விஷேட பிரசாதம் 2700/=

காளி வடை மாலை 900/=

,, ,, ,, ,, ,, 450/=

,, ,, , , ,, ,, 450/=

14.10.நவராத்திரி பிரசாதம் 2700/=

இள+ தேங்+வெற்+பழம் 1035/=

15.10.நவராத்திரி பிரசாதம் 2700/=

இள+தேங்+வெற்+பழம் 1035/=

15.10.நவராத்திரி பிரசாதம் 2700/=

இள+தேங்+வெற்+பழம் 1035/=

வடை மாலை 900/=

,, ,, ,, 450/=

16.10. வெள்ளி குருக்கள் தட்சனை 5000/=

உதவி ஐயா தட்சனை 4000/=

பிரசாதம் 2700/=

காளி வடை மாலை 900/=

தேங்காய்+இளஇளநீர் 5390/=

பழவகை 900/=

வெற்றிலை+ பாக்கு 1200/=

அன்னதானம் 12870/=

20L தே.எ. 17000/=

சஷ்டி. சந்த. காப்பு பிரசாதம் 2700/=

மண் பானை 300/=

17.10.சனீஸ்வரன் அபிஷேக பிரசாதம் 2700/=

குருதட்சனை 5000/=

உதவி ஐயா தட்சனை 4000/=

இள+ தேங்காய் 5390/=

வெற்+வா.பழம் 1000/=

பிறந்த நாள் பிரசாதம் 2700/=

17.10. நவராத்திரி பிரசாதம் 2700/=

இள+தேங்+வெற்+பழம் 1035/=

18.10. நவராத்திரி பிரசாதம் 2700/=

இள+தேங்+வெற்+பழம் 1035/=

வடை மாலை 900/=

19.10.உற்.அபி.பிரசாதம் 2700/=

குருக்கள் தட்சனை 5000/=

உதவி ஐயா தட்சனை 4000/=

தேங்+இளநீர் 3410/=

பழவகை+தயிர் 830/=

தேசிக்காய் 450/=

வெற்றிலை 400/=

பேரிச்சம்பழம்+சர்க்கரை 540/=

காளா.தட்சனை 1500/=

வடை மாலை 900/=

20.10. பிரசாத பூஜை 4500/=

காளி வடை மாலை 900/=

விஜயதசமி. பிர.பூஜை 2700/=

விளக்கு மினுக்கிய சம்பளம் 2000/=

காளி உரு.அபி.பிரசாதம் 2700/=

குருதட்சனை 1000/=

தேங்.இள. 1700/=

வெற்+பழம் 400/=

வடை மாலை 450/=

,, ,, ,, 450/=

,, ,, ,, 900/=

23.10. வடை மாலை 450/=

பிரசாத பூஜை 4500/=

வெள்ளி பிரசாதம் 2700/=

குருதட்சனை 5000/=

உதவி ஐயா தட்சனை 4000/=

தேங்+இள. 6040/=

வெற்றிலை 350/=

பழவகை 800/=

அன்னதனம் 14730/=

24.10. பிரசாதம் 1800/=

27.10.காளி பிரசாதம் 2700/=

வடை மாலை 900/=

,, ,, ,, 450/=

,, ,, ,, 450/=

28.10.கார்த்திகை உற் .பிரசாதம் 2700/=

குருக்கள் தட்சனை 6000/=

உதவி ஐயா தட்சனை 5000/=

தேங். இள. 5950/=

பழவகை 700/=

வெற்றிலை 300/=

படயல் 2000/=

தேசிக்காய் 600/=

சாத்துப்படி 6000/=

வடை மாலை 900/=

30.10.வெள்ளி அபி .பிரசாதம் 2700/=

குருதட்சனை 5000/=

உதவி ஐயா தட்சனை 4000/=

தேங்.இள. 5390/=

பழவகை 840/=

வெற்றிலை+தயிர் 710/=

அன்னதானம் 14720/=

30.10.பிரசாத பூஜை 4500/=

வெ.காளி வடை மாலை 450/=

21.10.சந்தணம் + நவதானியம் 1780/=

27.10.துளசி வயரிங் 3000/=

மாதத்துக்குரிய அபி.பால் 3400/=

மாதத்துக்குரிய அபி.மாலை 10×2500= 25000/=

ஐயா வீட்டு மின் கட்டணம் 1797/=

கோவில் மின் கட்டணம் 9112/=

அன்னதன மடத்தின் மின் கட்டணம் 4128/=

கோவில் ஐயா சம்பளம் 30000/=

கிளாக்கர் சம்பளம். 25000/=

2026-ஒக்டோபர் மாத மொத்த வரவு 585980 ரூபா

2026-ஒக்டோபர் மாத மொத்த செலவு 504807 ரூபா

ஒக்டோபர் மாத கையிருப்பு 81173 ரூபா

2026-செப்டம்பர் மாத முடிவில் கையிருப்பு 644210 ரூபா

தற்போதய கையிருபு 644210+81173= 725383 ரூபா ஆகும்

முருகையா மெய்யடியார்களே தற்போது 2026 ஆண்டின் ஒக்டோபர் மாதத்துக்குரிய கணக்கறிக்கையினை தற்போது வெளியிட்டுள்ளோம் ஏதும் தவறுகள் சந்தேகங்கள் காணப்படுமிடத்தில் நிர்வாக சபை பொருளாள்ருடன் தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்

நிர்வாக சபை