நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2022–ஜனவரி மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
ரோகிணி வளர்ந்து விஷேட பூஜை – 2022
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 03-05-2022ம் திகதி செவ்வாய்க்கிழமை ரோகிணி வளர்ந்து விசேட பூஜை நடைபெறவுள்ளது என்பதை உள்ளூர் மற்றும் புலம்பெயர் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
சித்திரை மாத கார்த்திகை உற்சவம் – 2022
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 02-05-2022ம் திகதி திங்கட்கிழமை சித்திரை மாத கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
புதிய சுபகிருது வருஷ விசேட பூஜை!
எதிர்வரும் 14-04-2022 அன்று வியாழக்கிழமை காலை 07.50 மணிக்கு பூர்வபக்க திரயோதசி திதியில், பூர நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில், மேட லக்கினத்தில், செவ்வாய் காலவோரையில் புதிய சுபகிருது வருஷம் பிறக்கின்றது. Continue reading
பங்குனி மாத கார்த்திகை உற்சவம் – 2022
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 04-04-2022ம் திகதி திங்கட்கிழமை பங்குனி மாத கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
பங்குனி உத்தர உற்சவம்! – 2022
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 18-03-2022ம் திகதி வெள்ளிக்கிழமை பங்குனி உத்தர உற்சவம் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
நித்திய பூஜை உபயகாரர்கள் விபரம் – 2022
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2022ம் ஆண்டு பிரதி மாதந்தோறும் நடைபெறும் நித்திய பூஜை உபயகாரர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading
மாசி மாத கார்த்திகை உற்சவம் – 2022
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 08-03-2022ம் திகதி செவ்வாய்க்கிழமை மாசி மாத கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
டிசம்பர் மாத வரவு செலவு அறிக்கை – 2021
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2021–டிசம்பர் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
நவம்பர் மாத வரவு செலவு அறிக்கை – 2021
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2021–நவம்பர் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading