புலம்பெயர் அடியார் பெருமக்களுக்கு முக்கிய அறிவித்தல்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினர், புலம்பெயர் நாடுகளில் வாழும் எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு ஒரு முக்கியமான அறிவித்தலை விடுக்கின்றார்கள். Continue reading

மண்டலாபிஷேகம் மற்றும் சங்காபிஷேக வரவு செலவு அறிக்கை

அருள்மிகு முருகையா தேவஸ்தான மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நடைபெற்ற மண்டலாபிஷேகம் மற்றும் சங்காபிஷேக வரவு செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளோம். Continue reading

முருகையா தேவஸ்தான மண்டலாபிஷேக பூர்த்தி (சங்காபிஷேகம்)விழா

Gallery

This gallery contains 104 photos.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 23-10-2015 வெள்ளிக்கிழமையன்று மணடலாபிஷேக பூர்த்தி (சங்காபிஷேகம்) விழா வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது.

புதிய அர்ச்சகர் நியமிக்கப்பட்டுள்ளார்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்த அர்ச்சகர் மாற்றப்பட்டு தற்போது புதிய அர்ச்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.  Continue reading

கும்பாபிஷேக செலவுக்கு நிதி வழங்கியோர் விபரம்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மஹா கும்பாபிஷேக விழாவுக்கு  அடியார்களிடம் நிதி நன்கொடைகள் வழங்கி ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டிக்கொண்டதற்கிணங்க அடியவர்கள் சிலர் மனமுவந்து நிதி வழங்கியுள்ளனர். Continue reading

அருள்மிகு முருகையா தேவஸ்தான கும்பாபிஷேகம்

நிகழும் மங்களகரமான மன்மத வருஷம் ஆவணி மாதம் 23ம் (09-09-2015) திகதி புதன்கிழமை பூச நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுபமுகூர்த்த வேளையில் அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில்  கும்பாபிஷேகம் நடாத்த எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது Continue reading

சூரன் போர் நிகழ்வு காட்சிகளின் படங்கள் சில….

Gallery

This gallery contains 20 photos.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 17.11.2015 செவ்வாய்க்கிழமை அன்று சூரன்’போர் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

ஆலய திருப்பணி வேலைகளில் பங்கேற்றுள்ள பெருந்தகைகள்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருப்பணி வேலைகள் பூர்த்தியடையும் தறுவாயை நெருங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், நடைபெறவுள்ள சில பணிகளை எம்பெருமான புலம்பெயர் அடியார் பெருந்தகைகள் பொறுப்பேற்று செய்ய முன்வந்துள்ளனர். Continue reading