மாசி மாத கார்த்திகை உற்சவம் – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 08-03-2022ம் திகதி செவ்வாய்க்கிழமை மாசி மாத கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading →

டிசம்பர் மாத வரவு செலவு அறிக்கை – 2021

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2021–டிசம்பர் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading →

நவம்பர் மாத வரவு செலவு அறிக்கை – 2021

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2021–நவம்பர் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading →

தை மாத கார்த்திகை உற்சவம் – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 09-02-2022ம் திகதி புதன்கிழமை தை மாத கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading →

தைப்பூசம் உற்சவம்! புதிர் வழங்கல்! – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 18-01-2022ம் திகதி செவ்வாய்க்கிழமை தைப்பூச உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading →

ஐயனார் மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்!– 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக அமைந்துள்ள ஐயனார் மூர்த்திக்கு எதிர்வரும் 14-01-2022 வெள்ளிக்கிழமை மாலை சிறப்பு அபிஷேகம் இடம்பெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading →

தைப்பொங்கல் விஷேட பூஜை – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தைப்பொங்கல் விஷேட பூஜை எதிர்வரும் 14-01-2022 வெள்ளிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading →

விஷேட தினங்கள் உபயகாரர்கள் விபரம் – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள விஷேட தினங்களின் உபயகாரர்களின் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading →

கார்த்திகை உற்சவ உபயகாரர்கள் விபரம் – 2022

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2022ம் ஆண்டு பிரதி மாதந்தோறும் நிகழும் கார்த்திகை உற்சவ உபயகாரர்களின் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading →

வெள்ளிக்கிழமை அபிஷேக உபயகாரர்கள் விபரம் – 2022

Quote

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2022ம் ஆண்டு பிரதி வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் அபிஷேக உபயகாரர்களின் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading →