தை அமாவாசை! அபிராமி படடர் விழா

எதிர்வரும் 09-02-2024 வெள்ளிக்கிழமை தை அமாவாசை தினமாகும். இதே நாளில் தான் அம்மன் அபிராமி பட்டருக்கு பௌர்ணமியாக காட்சி கொடுத்தார். அன்று தான் அபிராமி பட்டரினால் அபிராமி அந்தாதி பாடப்பட்டது. Continue reading →

கந்தசஷ்டி வரவு செலவு அறிக்கை – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 14-11-2023ம் திகதி ஆரம்பமாகி 19-11-2023ம் திகதி முடிவடைந்த 2023 – கந்தஷஷ்டி விரத உற்சவத்திற்குரிய வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading →

தைப்பூசம் உற்சவம்! புதிர் வழங்கல்! – 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 25-01-2024ம் திகதி வியாழக்கிழமை தைப்பூசம் உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading →

தை மாத கார்த்திகை உற்சவம் – 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 20-01-2024 சனிக்கிழமை தை மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading →

ஐயனார் மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம்!– 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக அமைந்துள்ள ஐயனார் மூர்த்திக்கு எதிர்வரும் 15-01-2024 திங்கட்கிழமை மாலை சிறப்பு அபிஷேகம் இடம்பெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading →

தைப்பொங்கல் விஷேட பூஜை – 2024

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தைப்பொங்கல் விஷேட பூஜை எதிர்வரும் 15-01-2024 திங்கட்கிழமை மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading →

புத்தாண்டில் (2024) சங்காபிஷேகம், உற்சவம்!!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மலரப்போகும் புத்தாண்டு (01-01-2024) தினமான திங்கட்கிழமை அஷ்டோத்தர சத (108) சங்காபிஷேகம், உற்சவம் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading →

திருவாசகம் முற்றோதலும் திருவாதிரை தீர்த்த உற்சவமும்- 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்று வரும் திருவெம்பாவை விரத இறுதி நாள் திருவாதிரை தீர்த்தோற்சவம் எதிர்வரும் 27-12-2023 புதன்கிழமை காலை நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading →

நவம்பர் மாத வரவு செலவு அறிக்கை – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2023ம் ஆண்டு நவம்பர் மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading →

மார்கழி மாத கார்த்திகை உற்சவம் – 2023

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 24-12-2023 ஞாயிற்றுக்கிழமை மார்கழி மாதக் கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading →