நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மூடு மண்டபம் (சுற்றுக் கொட்டகை) அமைக்கும் திருப்பணி வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
Category Archives: Uncategorized
மாசி மாத கார்த்திகை உற்சவம்
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் துர்முகி வருஷம் மாசி மாதம் 20ம் (04-03-2017) திகதி சனிக்கிழமை மாசி மாத கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
மஹா சிவராத்திரி விரத விழா அறிவித்தல்
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மஹா சிவராத்திரி விரத விழா மிகவும் சிறப்பாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது என்பதனை எம்பெருமான் அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
2017 – ஜனவரி மாத கணக்கறிக்கை!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2017 – ஜனவரி மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
தை மாத கார்த்திகை உற்சவம்
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் தை மாதம் 22ம் (04-02-2017) திகதி சனிக்கிழமை தை மாத கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
தைப் பூசம் உற்சவம், புதிர் வழங்கல்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் தை மாதம் 27ம் (09-02-2017) திகதி வியாழக்கிழமையன்று தைப்பூச உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
2016 – மார்கழி மாத வரவு செலவு அறிக்கை
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் மார்கழி மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
ஆலய மூடு மண்டபம் அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் சுற்றுக்கொட்டகை (மூடு மண்டபம்) அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதை எம்பெருமான் உள்ளூர் மற்றும் புலம்பெயர் அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
வெள்ளிக்கிழமை அபிஷேகம் 2017! உபயகாரர் மற்றும் நாள் விபரங்கள்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் அபிஷேக உபயகாரர்களின் விபரங்களையும் அவர்களின் 2017ம் ஆண்டிற்குரிய திகதியையும் வெளியிடுகின்றோம். Continue reading
புத்தாண்டில் சங்காபிஷேகம்
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மலரப்போகும் புத்தாண்டு (01-01-2017) தினமான ஞாயிற்றுக்கிழமை அஷ்டோத்தர சத (108) சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading