ஆலய திருப்பணி வரவு செலவு அறிக்கை – 01-06-2014 தொடக்கம் 30-09-2014 வரை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 01-06 – 2014 தொடக்கம் இற்றைவரை நடைபெற்று வரும் திருப்பணிகளுக்காக எம்பெருமான் அடியார் பெருமக்களால் அளிக்கப்பட்ட நிதி நன்கொடை வரவுகளும்  செலவுகளும் அடங்கிய அறிக்கையை  வெளியிடுகின்றோம். Continue reading →

ஆலய சுற்றுமதில் வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான சுற்றுமதில் அமைக்கும் பணிகள் இன்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை புலம்பெயர்  மெய்யடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Continue reading →

ஆலய திருப்பணி வரவு செலவு அறிக்கை! 06-05-2013 தொடக்கம் இற்றைவரை ஒரே பார்வையில்..!

ஆலயத்தில் இதுவரை நடைபெற்ற திருப்பணிகளுக்காக எம்பெருமான் அடியார்களால் அளிக்கப்பட்ட நிதி நன்கொடை வரவுகளும்  செலவுகளும்
அடங்கிய அறிக்கையை  வெளியிடுகின்றோம். Continue reading →

ஆலய திருப்பணிக்கு மேலும் நிதி வழங்கியோர் விபரம்! (மேலதிக இணைப்பு – தொடர்ச்சி)

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருப்பணி வேலைகளுக்கு நிதிவழங்கியோர் பெயர் விபரங்களை வெளியிடுகின்றோம்.   Continue reading →

ஆலய திருப்பணி வரவு செலவு அறிக்கை! 05 – 03 – 2014 தொடக்கம் இற்றைவரை..!

Image

ஆலயத்தில் 05 – 03 – 2014 தொடக்கம் இற்றைவரை நடைபெற்று வரும் திருப்பணிகளுக்காக எம்பெருமான் அடியார்களால் அளிக்கப்பட்ட நிதி நன்கொடை வரவுகளும்  செலவுகளும் அடங்கிய அறிக்கையை  வெளியிடுகின்றோம். Continue reading →

2013ம் ஆண்டைய நிர்வாக சபை வரவு செலவு அறிக்கை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானம், நிர்வாக சபை, 2013 ம் ஆண்டு  வரவு செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. Continue reading →

ஆலய திருப்பணி வரவு – செலவு அறிக்கை (06.05.2013 – 28.07.2013)

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானம் – திருப்பணி வரவு – செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளோம். Continue reading →

இராஜகோபுர அடிக்கல் நாட்டு விழா (06-09-2013)

Gallery

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்திற்கு பஞ்சதள இராஜகோபுரம் அமைப்பதற்கு எம்பெருமானின் திருவருள் கைகூடியுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

வரும் 06-05-2013 அன்று திருப்பணி வேலைகள் ஆரம்பம்

நிகழும் விஜய வருடம் சித்திரை மாதம் 23ம் திகதி (06-05-2013) திங்கட்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் ஆலய புனரமைப்பு திருப்பணி வேலைகளை ஆரம்பிக்க எம்பெருமானின் திருவருள் கைகூடியுள்ளது என்பதனை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading →

தேவஸ்தான 2013ம் ஆண்டு முதல் நான்கு மாத வரவு செலவு அறிக்கை(2ம் இணைப்பு)

நாகர்கோயில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானம், நிர்வாக சபை, 2013 ம் ஆண்டு முதல் நான்கு மாத வரவு செலவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. Continue reading →