புரட்டாதி மாத கார்த்திகை உற்சவம் -02

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விகாரி வருஷம் புரட்டாதி மாதம் 29ம்(16-10-2019)திகதி புதன்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

செப்டம்பர் மாத வரவு செலவு அறிக்கை – 2019

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2019 –செப்டம்பர் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading

ஜூலை, ஆகஸ்ட் மாதம், மண்டலாபிஷேகம், சங்காபிஷேக வரவு செலவு அறிக்கை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2019 –ஜூலை, ஆகஸ்ட் மாதம், மண்டலாபிஷேகம் மற்றும் சங்காபிஷேக வரவு செலவு அறிக்கைகளை ஒன்றாக வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading

புரட்டாதி மாத கார்த்திகை உற்சவம் -01

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விகாரி வருஷம் புரட்டாதி மாதம் 02ம்(19-09-2019)திகதி வியாழக்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading

மண்டலாபிஷேக பூர்த்தி(சங்காபிஷேகம்) விழாவுக்கு நிதி உதவியோர்!

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 24-08-2019 சனிக்கிழமை நடைபெறவுள்ள மண்டலாபிஷேக பூர்த்தி(சங்காபிஷேகம்) விழாவுக்கு நிதி நன்கொடைகளை வழங்கியுள்ள அடியார்களின் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading

கும்பாபிஷேக விழா வரவு செலவு அறிக்கை – தொடர்ச்சி

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 11-07-2019 வியாழக்கிழமையன்று நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவின் வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading

கும்பாபிஷேக விழா வரவு செலவு அறிக்கை

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 11-07-2019 வியாழக்கிழமையன்று நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவின் வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading

திருப்பணி வரவு செலவு அறிக்கை – தொடர்ச்சி

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில்  தற்போது நடைபெற்று முடிந்த இராஜகோபுரம் உட்பட சகல திருப்பணி வேலைகளின் 13-11-2018ம் திகதிக்கு பின் இன்று வரையுள்ள வரவுகள், செலவுகள் அறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading

ஜூன் மாத வரவு செலவு அறிக்கை – 2019

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2019 –ஜூன் மாத வரவு – செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading