நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பஞ்ச தள இராஜகோபுரப் பணிகள் தென்னிந்திய சிற்பக் கலைஞர்களினால் துரிதகதியில் நடைபெற்று வரும் அதேவேளை, முருகையாவின் வழிகாட்டலின் படி மேலும் சில திருப்பணி வேலைகளும் சம காலத்தில் செய்ய திட்டமிடப்பட்டுள்ளன என்பதை எம்பெருமான் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.. Continue reading
தங்க நகை வரவு செலவு அறிக்கை – 2018
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 2018ம் ஆண்டு வள்ளி தேவசேனா சமேத முருகையாவுக்கு தங்க நகை செய்த வகையில் வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading
3வது வருஷாபிஷேக (மணவாளக்கோல) விழா வரவு செலவு அறிக்கை – 2018
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 06-09-2018 வியாழக்கிழமையைன்று நடைபெற்ற3வது வருஷாபிசேக (மணவாளக்கோலம்) விழாவின் வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading
ஆகஸ்ட் மாத வரவு செலவு அறிக்கை -2018
நாகர்கோவில் வடக்’கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2018 –ஆகஸ்ட் மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
ஜூலை மாத வரவு செலவு அறிக்கை – 2018
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2018 –ஜூலை மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
ஆவணி சதுர்த்தி விசேட பூஜை – 2018
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் அமைந்துள்ள விநாயகப் பெருமானுக்கு நிகழும் விளம்பி வருடம் ஆவணி மாதம் 28ம்(13-09-2018) திகதி வியாழக்கிழமை ஆவணி சதுர்த்தி விரத விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
ஆவணி மாத கார்த்திகை உற்சவம் – 2018
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விளம்பி வருஷம் ஆவணி மாதம் 17ம்(02-09-2018) திகதி ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
ஸ்ரீ வீர மஹா காளியம்மன்! ஆடிப்பூரம் விசேட பூஜை!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார தெய்வமாக வீற்றிருக்கும் ஸ்ரீ வீர மஹா காளியம்மனுக்கு எதிர்வரும் 13-08-2018 திங்கட்கிழமை, ஆடிப்பூர தினத்தன்று ஸ்நபன அபிசேகம், விசேட பூஜை என்பன நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
3வது வருஷாபிஷேக விழாவுக்கு நிதியுதவியோர் விபரம்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 06-09-2018 வியாழக்கிழமையன்று நடைபெறவுள்ள 3வது வருஷாபிஷேக(மணவாளக்கோலம்) விழாவுக்கு நிதி நன்கொடைகளை வழங்கியோர் விபரங்களை வெளியிடுகின்றோம். Continue reading
3வது வருஷாபிஷேக (மணவாளக்கோலம்) விழா – 2018
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 3வது வருஷாபிஷேக மணவாளக்கோல விழா எதிர்வரும் ஆவணி மாதம் 21ம் (06-09-2018) திகதி வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது என்பதை உள்ளூர் மற்றும் வெளிநாட்டில் வாழும் அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading