நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2018 –ஜூன் மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
ஆடி மாத கார்த்திகை உற்சவம் – 2018
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விளம்பி வருஷம் ஆடி மாதம் 20ம்(05-08-2018) திகதி ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
மே மாத வரவு செலவு அறிக்கை – 2018
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2018 –மே மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
ஆனி மாத கார்த்திகை உற்சவம் – 2018
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நிகழும் விளம்பி வருஷம் ஆனி மாதம் 25ம்(09-07-2018) திகதி திங்கட்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம் Continue reading
இராஜகோபுரத் திருப்பணிக்கு நிதி வழங்கியோர் விபரம் (தொடர்ச்சி)
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்று வரும் இராஜகோபுரத் திருப்பணிக்கு நிதி நன்கொடை வழங்கியோரின் விபர தொடர்ச்சியை வெளியிடுகின்றோம். Continue reading
ஆனி உத்தர உற்சவம் – 2018
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பரிவார மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் சிவகாமசுந்தரி சமேத நடராசப் பெருமானுக்கு நிகழும் விளம்பி வருஷம் ஆனி மாதம் 07ம் (21-06-2018) திகதி வியாழக்கிழமை காலை ஆனி உத்தர உற்சவம் நடைபெறவுள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
ஏப்ரல் மாதம் – 2018 வரவு செலவு அறிக்கை!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் 2018 –ஏப்ரல் மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதனை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
வைகாசி மாத கார்த்திகை உற்சவம் – 2018
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில், நிகழும் விளம்பி வருஷம் வைகாசி மாதம் 29ம்(12-06-2018) திகதி செவ்வாய்க்கிழமை கார்த்திகை உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
தங்க நகை செய்ய உதவ முன்வந்துள்ளோர் விபரம்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினர் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு எம்பெருமானுக்கு தங்க ஆபரணங்கள் செய்வதற்கு இதுவரை உதவ முன்வந்துள்ள அடியார்களின் பெயர் விபரங்களை அறியத்தருகின்றோம். Continue reading
முருகையாவின் மெய்யடியார்களுக்கு முக்கிய வேண்டுகோள்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான நிர்வாக சபையினர் எம்பெருமான் மெய்யடியார்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளனர். Continue reading