நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் 01-10 – 2014 தொடக்கம் இற்றைவரை நடைபெற்று வரும் திருப்பணிகளுக்காக எம்பெருமான் அடியார் பெருமக்களால் அளிக்கப்பட்ட நிதி நன்கொடை வரவுகளும் செலவுகளும் அடங்கிய அறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading
Category Archives: அறிவித்தல்கள்
கும்பாபிஷேக நாளன்று நடைபெற்ற தென்னிந்திய பாடகர்களின் இசைக்கச்சேரி (வீடியோ)
Gallery
This gallery contains 1 photo.
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான கும்பாபிஷே நாளன்று இரவு நிகழ்வாக நடைபெற்ற தென்னிந்திய பாடகர் குழுவினரின் இசைக்கச்சேரி வீடியோ தொகுப்பை வெளியிடுகின்றோம்.
மண்டலாபிஷேக பூர்த்தி (சங்காபிஷேக) விழா அறிவித்தல்
அருள்மிகு முருகையா தேவஸ்தான மண்டலாபிஷேக விசேட பூஜைகள் தினமும் மிக ஒழுங்காக நடைபெற்று வருகின்றது. Continue reading
வெள்ளிக்கிழமை அபிஷேகம் பற்றிய அறிவித்தல்! பதிவுகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள்
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அபிஷேகத்துடன் விஷேட பூஜையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம். Continue reading
ஆலயத்தில் வர்ணப்பூச்சு வேலைகள் ஆரம்பம்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தற்போது வர்ணப்பூச்சு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கந்தஷஷ்டி விரத உற்சவம் பற்றிய அறிவித்தல்
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் ஐப்பசி மாதம் 26ம் (12-11-2015)திகதி வியாழக்கிழமை கந்தஷஷ்டி விரத உற்சவம் ஆரம்பமாகவுள்ளது. Continue reading
மண்டலாபிஷேக பூஜையில் பங்கேற்க விரும்பும் அடியார்கள் பெயர்களை பதிவு செய்யுமாறு வேண்டுகோள்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 09-09-2015 நடைபெற எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது. கும்பாபிஷேக விழாவினைத் தொடர்ந்து 45 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடாத்த ஏற்பாடாகியுள்ளது. Continue reading
முருகையா தேவஸ்தான திருவூஞ்சல் பாடல்கள்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான திருவூஞசல் பாடல்களை வெளியிடுவதில் மகிழ்வடைகின்றோம். Continue reading
திருப்பணி மற்றும் கும்பாபிஷேக வரவு செலவு அறிக்கை
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்ற திருப்பணி மற்றும் கும்பாபிஷேக நிகழ்வுகளுக்காக எம்பெருமான் அடியார் பெருமக்களால் அளிக்கப்பட்ட நிதி நன்கொடை வரவுகளும் செலவுகளும் அடங்கிய அறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading
இயந்திர பூஜையில் பங்கேற்கும் எம்பெருமான் அடியவர்கள் விபரம்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான கும்பாபிஷேக பெருவிழாவின் ஆரம்ப நிகழ்வான இயந்திர தகடு அபிஷேகம், பூஜை கடந்த 16-07-2015 வியாழக்கிழமை தொடக்கம் ஆலயத்தில் நடைபெற்று வருகின்றது. Continue reading