நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் தைப்பொங்கல் விஷேட பூஜை எதிர்வரும் 14-01-2017 சனிக்கிழமை மிக சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
திருவாதிரை தீர்த்தோற்சவம்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் திருவெம்பாவை நோன்பின் இறுதிநாள் திருவாதிரை தீர்த்தோற்சவம் எதிர்வரும் 11-01-2017 புதன்கிழமை அதிகாலை நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
2016 – கார்த்திகை மாத வரவு – செலவு அறிக்கை
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தின் கார்த்திகை மாத வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
மார்கழி மாத கார்த்திகை உற்சவம்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மார்கழி மாத கார்த்திகை உற்சவம் எதிர்வரும் 08-01-2017 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
ஆலய மூடு மண்டபம் அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் சுற்றுக்கொட்டகை (மூடு மண்டபம்) அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதை எம்பெருமான் உள்ளூர் மற்றும் புலம்பெயர் அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
வெள்ளிக்கிழமை அபிஷேகம் 2017! உபயகாரர் மற்றும் நாள் விபரங்கள்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் அபிஷேக உபயகாரர்களின் விபரங்களையும் அவர்களின் 2017ம் ஆண்டிற்குரிய திகதியையும் வெளியிடுகின்றோம். Continue reading
புத்தாண்டில் சங்காபிஷேகம்
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் மலரப்போகும் புத்தாண்டு (01-01-2017) தினமான ஞாயிற்றுக்கிழமை அஷ்டோத்தர சத (108) சங்காபிஷேகம் நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
கார்த்திகை உற்சவம்! உபயகாரர்களின் விபரம் இதோ!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் பிரதி மாதம்தோறும் வரும் ஒவ்வொரு கார்த்திகை விரத உற்சவத்தையும் சிறப்பாக நடாத்துவதற்கு நிர்வாக சபை தீர்மானித்துள்ளது என்பதை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம். Continue reading
திருக்கார்த்திகை தீப உற்சவம்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் எதிர்வரும் 12-12-2016 திங்கட்கிழமை அன்று திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது என்பதை அடியார்களுக்கு அறியத் தருகின்றோம். Continue reading
கந்தஷஷ்டி விரத உற்சவம்! (2016) வரவு செலவு அறிக்கை
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்று முடிந்த கந்தஷஷ்டி விரத உற்சவ வரவு செலவு அறிக்கையை வெளியிடுகின்றோம். Continue reading